Airtel உடன் கைகோர்த்த Zee5 ரூ,699 யில் கிடைக்கும் பல நன்மை
இரண்டாவது மிக பெரிய இந்திய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான Airtel இந்தியாவின் முன்னணி OTT தளமான ZEE5 தனது பார்ட்னர்ஷிப்பை இன்று அறிவித்தது, ஏர்டெல் வைஃபை கஸ்டமர்களுக்கு இப்போது அற்புதமான டிஜிட்டல் கண்டேன்டிர்க்கான அக்சஸ் பெறுவார்கள். ZEE5 ஆனது அனைத்து கஸ்டமர்களுக்கும் ரூ,699 மற்றும் அதற்கு மேற்பட்ட திட்டங்களில் அவர்களின் Airtel WiFi திட்டத்தின் ஒரு பகுதியாக கூடுதல் கட்டணமின்றி கிடைக்கும்.
SurveyAirtel Zee5 உடன் பார்ட்னர்ஷிப்
இந்தக் கூட்டாண்மையைத் தொடர்ந்து, Zee5 கன்டென்ட் , 1,800 க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், 4000 க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் list மற்றும் பல மொழிகளில் பல்வேறு பிரபலமான வெப் சீரிஸ்கள், இப்போது அனைத்து Airtel Wi-Fi கஸ்டமர்களுக்கு ரூ.699 முதல் கூடுதல் கட்டணமின்றி கிடைக்கும்.ஏர்டெல் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த Zee5 உடன் கை கோர்த்தால் மூலம் நீங்கள் ஜீ5 யில் எக்ஸ்க்ளுசிவ் கன்டென்ட் பார்க்க முடியும் ஒரிஜினல் ஷோக்கள், சார்ட்பஸ்டர் தலைப்புகள், OTT திரைப்படங்கள் மற்றும் பல்வேறு மொழிகளில் தொடர்கள் உட்பட, இப்போது பார்வையாளர்களுக்கு Airtel WiFi யில் கிடைக்கும். இது டிஜிட்டல் உள்ளடக்கத்தின் பரந்த பட்டியலை நுகர்வோருக்கு வழங்கும். சாம் பகதூர், ஆர்ஆர்ஆர், ஜஸ்ட் ஏக் பந்தா காஃபி ஹை, மனோரதங்கள், விக்டகவி, தி க்ரோனிகல்ஸ் ஆஃப் அமரகிரி, ஐந்தம் வேதம், லெவன் லெவன் மற்றும் பல போன்ற பிரபலமான தலைப்புகளுடன், ஏர்டெல் வைஃபை வாடிக்கையாளர்கள் இப்போது 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மணிநேர உள்ளடக்கக் களஞ்சியத்தை அனுபவிக்க முடியும்
அமித் திரிபாதி, தலைமை அதிகாரி மற்றும் EVP கஸ்டமர்கள் அனுபவம் – பார்தி ஏர்டெல், “கூட்டாண்மைகள் ஏர்டெல்லின் டிஎன்ஏவின் ஒரு பகுதியாகும், மேலும் ZEE5 உடன் கூட்டாளராக இருக்கிறத . உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் கன்டென்ட் சூழலை எங்கள் கஸ்டமருக்கு வழங்குவதற்கான எங்கள் முயற்சியில் இது ஒரு முக்கியமான படியாகும். ZEE5 லைப்ரரி எங்கள் கன்டென்ட் போர்ட்ஃபோலியோவில் ஆழத்தை சேர்க்கிறது
ZEE5 யின் தலைமை பிஸ்னஸ் அதிகாரி மணீஷ் கல்ரா கூறுகையில், “ZEE5 யில், எங்களின் மாறுபட்ட கன்டென்ட் லைபரரி பார்வையாளர்களுக்கு கொண்டு வந்து ஜனநாயக வழியில் உயர்தர என்டர்டைன்மென்ட் உருவாக்குவது எங்களின் முயற்சியாக இருந்து வருகிறது. ஏர்டெல் உடனான இந்த ஒத்துழைப்பு பார்வையாளர்களுக்கு வகைகள், மொழிகள் மற்றும் வடிவங்களில் தடையற்ற என்டர்டைமென்ட் அனுபவத்தை வழங்குவதற்கான எங்கள் வாக்குறுதியை மேலும் வலுப்படுத்துகிறது.
Airtel Wifi TV யின் Zee5 பிளான்
ஏர்டெல் வைஃபை கஸ்டமர்கள் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மூலம் இலவச சலுகையைப் பெறலாம். இந்த ஏர்டெல்லின் வைஃபை மற்றும் டிவி சலுகைகளை மேலும் மேம்படுத்துகிறது, இது 350 க்கும் மேற்பட்ட HD சேனல்கள் மற்றும் கஸ்டமர்களுக்கு Airtel Xstream Playக்கான அக்சஸ் வழங்குகிறது – இது SonyLiv, ErosNow, SunNxt மற்றும் பல உள்ளிட்ட 23 OTT சேவைகளின் கன்டென்ட் ஒருங்கிணைக்கும் தளமாகும்.
இதையும் படிங்க: Jio, Airtelக்கு பிறகு VI அதன் புதிய திட்டத்தை அறிமுகம், Free Disney+ Hotstar 1 ஆண்டு வரை மஜா தான்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile