HIGHLIGHTS
இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முன்னணியில் இருந்த ஏர்டெல், ஜியோவின் வந்ததற்கு பிறகு ஆட்டம் கண்டது. ஜியோவுக்கு போட்டியாக பல சலுகைகளை வழங்கி வருகிறது ஏர்டெல்
இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முன்னணியில் இருந்த ஏர்டெல், ஜியோவின் வந்ததற்க்கு பின்னே தள்ள பட்டது, இந்நிலையில் பிரீபெய்ட் கஸ்டமர்களுக்கு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆம், ரூபாய்198-ல் அன்லிமிடெட் பிளான் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
Surveyஇந்த பிளானில் 4G/3G /2G கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல், STD காலிங் வழங்கப்படும். நாள்தோறும் 100 SMS மற்றும் 1 GB டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படும்..
இதர்க்கு முன்னர், ரூபாய்.199 அன்லிமிடெட் பிளான் MY ஏர்டெல் APPயில் வழங்கபப்ட்டது. தற்போது சிறப்பு சேவைகலின் லிஸ்டில் ரூ.198 பிளான் இடம் பெற்றுள்ளது.
இந்த திட்டம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா வட்டாரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட கஸ்டமர்களுக்கு மட்டும் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டதிற்கு அங்கு வரும் ஆதர்வை பொருந்து அடுத்தடுத்த இடங்களில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிகிறது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile