ஜமாய்க்கும் Airtel வெறும் ரூ,200 யில் டேட்டா மற்றும் OTT நன்மை என்ன கிடைக்கும் பாருங்க

Highlights

Airtel அதன் கஸ்டமர்களுக்கு வெறும் ரூ,200 யில் வரும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது

இந்த திட்டத்தில் டேட்டா மற்றும் OTT நன்மை வழங்கும்

இதில் Amazon Prime Video: மற்றும் Youtube premium சப்ஸ்க்ரிப்ஷன் ஆகிய நன்மை வழங்கப்படுகிறது

இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Bharti Airtel அதன் கஸ்டமர்களுக்கு வெறும் ரூ,200 யில் வரும் திட்டத்தில் டேட்டா மற்றும் OTT நன்மை வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கஸ்டமர்களுக்கு டேட்டா மட்டுமில்லாமல் Amazon Prime Video: மற்றும் Youtube premium சப்ஸ்க்ரிப்ஷன் ஆகிய நன்மை வழங்கப்படுகிறது இதை தவிர பல நன்மை வழங்கப்படுகிறது அவை தெளிவாக பார்க்கலாம் வாங்க.

Airtel ரூ,200 திட்டம்.

Airtel யின் இந்த திட்டத்தின் விலை ரூ,200 யில் வருகிறது, இந்தத் திட்டத்தில் கஸ்டமர்களுக்கு 28 நாட்களுக்கு மொத்தம் 30GB டேட்டாவை வழங்குகிறது. இந்த டேட்டாவை அவரவர் தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொள்ளலாம். தினசரி டேட்டாவிற்கு லிமிட் எதுவும் இல்லை.

இந்த திட்டத்தில் காலிங் நன்மை உண்டா?

இந்த ₹200 திட்டத்தில் அன்லிமிடெட் கால்கள் கள் அல்லது எஸ்எம்எஸ் (SMS) வசதிகள் இல்லை. இது டேட்டா மற்றும் ஓடிடி (OTT) பலன்களை மட்டுமே வழங்கும் ஒரு பேக் ஆகும். இதைப் பயன்படுத்த, உங்கள் ஏர்டெல் எண்ணில் ஏற்கனவே ஒரு செயல்பாட்டில் உள்ள அழைப்புத் திட்டம் (calling plan) இருக்க வேண்டும்.

மேலும், பல OTT ஆப்களுக்கான அக்சஸ் வழங்கப்படுகிறது. அவற்றுள் அடங்குபவை:

  • Youtube premium: விளம்பரங்கள் இல்லாமல் வீடியோக்களைப் பாருங்கள். வீடியோக்களையும் இசையையும் பேக்ரவுண்டில் இயக்கவும்.
  • அமேசான் பிரைம் வீடியோ: நீங்கள் மொபைலில் திரைப்படங்களையும் வெப் சீரிஸ் பார்க்கலாம்.
  • ஜியோஹாட்ஸ்டார்: இங்கே நீங்கள் திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள் மற்றும் ஸ்போர்ட்ஸ் கன்டென்ட்களைக் காணலாம்.
  • ZEE5: இதில் பல திரைப்படங்களும் வலைத்தொடர்களும் கிடைக்கின்றன.
  • ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ளே: இதன் மூலம் நீங்கள் SonyLIV, Lionsgate Play, Aha, Chaupal மற்றும் Sun NXT போன்ற தளங்களின் கன்டென்ட் பார்க்கலாம்.
  • ஆப்பிள் மியூசிக்: இந்தச் சலுகைக்கு ஆப்பிள் மியூசிக்கும் தகுதியானது.ஆப்யில் உள்ள விதிமுறைகளைச் சரிபார்க்கவும்.

Sakunthala

Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

View full profile