Xiaomi Mi 10i மொபைல் போன் இந்தியாவில் ஜனவரி 5 அறிமுகமாகும்.

HIGHLIGHTS

Xiaomi Mi 10i ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜனவரி 5 ஆம் தேதி அறிமுகம் ஆகும்

ந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் வெளியானதோடு, பிஐஎஸ் சான்று பெற்று இருக்கிறது.

Xiaomi Mi 10i ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், 108 எம்பி பிரைமரி கேமரா சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது

சியோமி நிறுவனம் தனது எம்ஐ 10ஐ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜனவரி 5 ஆம் தேதி அறிமுகம் ஆகும் என அறிவித்து உள்ளது. இது சியோமி கடந்த மாதம் சீன சந்தையில் அறிமுகம் செய்த ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி மாடல் ஆகும்.

Xiaomi  Mi 10i சிறப்பம்சங்கள்

– 6.67 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 LCD ஸ்கிரீன்
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர்
– அட்ரினோ 619 GPU
– 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4X ரேம்
– 128 ஜிபி (UFS 2.2) மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12
– ஹைப்ரிட் டூயல் சிம் 
– 108 எம்பி பிரைமரி கேமரா, 0.7μm, f/1.75, LED பிளாஷ்
– 8 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார்
– 2 எம்பி டெப்த் கேமரா
– 2 எம்பி மேக்ரோ கேமரா
– 16 எம்பி செல்பி கேமரா
– பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ
– ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (P2i coating)
– 5ஜி SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
– யுஎஸ்பி டைப் சி
– 4820mAh பேட்டரி
– 33 வாட் பாஸ்ட் சார்ஜிங்  

சமீபத்தில் இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் வெளியானதோடு, பிஐஎஸ் சான்று பெற்று இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், 108 எம்பி பிரைமரி கேமரா சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :