சியோமி நிறுவனம் தனது எம்ஐ 10ஐ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜனவரி 5 ஆம் தேதி அறிமுகம் ஆகும் என அறிவித்து உள்ளது. இது சியோமி கடந்த மாதம் சீன சந்தையில் அறிமுகம் செய்த ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி மாடல் ஆகும்.
சமீபத்தில் இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் வெளியானதோடு, பிஐஎஸ் சான்று பெற்று இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், 108 எம்பி பிரைமரி கேமரா சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile