Motorola Edge 70 Max Sale starts today 12pm with big deals and offers
நீங்கள் மோட்டோரோலா பிரியராக இருந்தால் இப்பொழுது இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் MOTOROLA Edge 70 Max போனில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இந்த போனை இப்பொழுது ஆபரின் கீழ் வெறும் பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,51,999க்கு வாங்கலாம் மேலும் இந்த போனின் ஒரிஜினல் MRP விலையை விட ரூ,20,000 குறைக்கப்பட்டுள்ளது இதன் முழு தகவல் பார்க்கலாம் வாங்க.
MOTOROLA Edge 70 Max போனின் விலை பிளிப்கார்டில் ரூ,54,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த போனை வெறும் ரூ,51,999க்கு வாங்கலாம், இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது. இந்த போனின் ஒரிஜினல் MRP விலையோ ரூ,89,999 ஆகும் அதிலிருந்து இப்பொழுது ரூ,20,000 குறைக்கப்பட்டுள்ளது.
டிஸ்ப்ளே மற்றும் டிசைன் :-Motorola Edge 70 Max அம்சங்களை பற்றி பேசினால்,இந்த போனின் டிசைனை பொறுத்தவை அலுமியம் grade டிசைன் கொண்டள்ளது மற்றும் இதில் 6.8 இன்ச் கொண்டQua dHD AMOLED ஸ்க்ரீன் டிஸ்ப்ளே உடன் இதன் ரெசளுசன்(1440×3168) ரெசளுசன் கொண்டுள்ளது , இதை தவிர இந்த போனில் 19:8 எஸ்பெக்ட் ரேசியோ உடன் 144HZ ரெப்ரஸ் ரேட் மற்றும் 7000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் சப்போர்ட் உடன் இந்த போனில் முன் மற்றும் பின் புறத்தில் கொரில்லா கிளாஸ் 7i ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது.
ப்ரோசெசர் மற்றும் ரேம்:-இந்த போனில் இருக்கும் பவர்புல் ப்ரோசெசர் பற்றி பேசினால், Snapdragon 8 Gen 5 ப்ரோசெசருடன் இந்த போனில் Android 16 அடிபடையின் கீழ் இயங்குகிறது இதனுடன் இதில் 8GB ரேம்/12GB மற்றும் இதில் 25GB ஸ்டோரேஜ் வழங்குகிறது. மேலும் இந்த போனில் மூன்றாண்டு OS அப்டேட் மற்றும் 5 ஆண்டு செக்யூரிட்டி அப்டேட் ஆகியவை வழங்குகிறது, இதனுடன் இந்த போனில் வொயிஸ் கண்ட்ரோலுக்கு Google Gemini கொடுக்கப்பட்டுள்ளது, இதனுடன் இதில் பவர்புல்லான சவுண்ட்க்கு DOLBY Atmos சப்போர்ட் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க பட்டயகிளப்பும் iPhone யின் 256GB ஸ்டோரேஜ் மாடல், பேங்க் ஆபரில் ரூ,6,000 டிஸ்கவுண்ட்
கேமரா:-இப்பொழுது கேமரா அம்சங்களை பற்றி பேசினால், இந்த போனில் மெயின் 50MP Sony LYTIA 710 உடன் இதில் 8MP அல்ட்ரா வைட் கேமரா கொண்டுள்ளது இதனுடன் இதில் 2-in-one லைட் சென்சார் வழங்கப்படுகிறது மற்றும் இதில் LED பிளாஷ் மற்றும் இதன் முன் பக்கத்தில் செல்பி கேமராவுக்கு 32MP கேமரா வழங்கப்படுகிறது.
பேட்டரி மற்றும் பாஸ்ட் சக்ர்ஜிங்:-இந்த போனில் பவர்புல் பேக்கபபுக்கு 7100Mah பேட்டரியுடன் 90W டர்போ பவர் வயர்ட் சார்ஜிங், 25W வயர்லஸ் சார்ஜிங் மற்றும் இதனுடன் இதில் 5W வயர்ட் ரிவர்ஸ் சார்ஜிங் அம்சம் கொண்டுள்ளது.