Xiaomi Redmi 4 ,16GB 4G VoLTE சப்போர்ட் உடன் இன்று உங்களுடையது ஆகலாம்
Xiaomi Redmi 4 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வகையின் விலை Rs. 6,999 இருக்கிறது
Xiaomi Redmi 4 ஸ்மார்ட்போன் 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வகை இன்று மதியம் 12 மணிக்கு ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டில் அமேசனில் சேலுக்கு கிடைக்கிறது, நீங்கள் இந்த போனை வாங்குவதற்கு யோசிகிருர்களா, இன்று உங்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு Xiaomi Redmi 4 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை Rs. 6,999 இருக்கிறது, இதனுடன் இது Rs. 333 மன்த்லி EMIயில் வாங்கலாம்
SurveyXiaomi Redmi 4யில் 5- இன்ச் HD டிஸ்ப்ளே இருக்கிறது, இந்த டிஸ்ப்ளேவின் பிக்சல் டென்சிட்டி 296ppi இருக்கிறது., போனின் முன்னாடி 2.5D கர்வ்ட் க்ளாஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 4100mAh பேட்டரி இருக்கிறது, . Xiaomi Redmi 4 1.4GHz octa- core 64 ஸ்னப்ட்ரகன் 435 ப்ரோசெசர் இருக்கிறது.
இதில் 13MP PDAF கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதில் புல் HD 1080p வீடியோ ரெகார்ட் இருக்கலாம், இதில் 5- எளிமன்ட் கொண்டு இருக்கிறது. இதன் முன் கேமரா 5MP இருக்கிறது, இது டுயல் சிம் போனாக இருக்கிறது. மற்றும் இது 4G VoLTE சப்போர்ட் செய்கிறது, இதன் வெயிட் 150கிராம் மற்றும் இதன் மொத்தம் 8.65mm இருக்கிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile