UP துணை முதலைமச்சர் Digit India’s Top Appliance Awards 2026 ஹோம் அப்ளயன்ஸ் பற்றி முக்கியத்துவம் எடுத்துரைத்தார்

UP துணை முதலைமச்சர் Digit India’s Top Appliance Awards 2026 ஹோம் அப்ளயன்ஸ் பற்றி முக்கியத்துவம் எடுத்துரைத்தார்

DITAA 2026:: இந்தியாவின் முன்னணி ப்ரோட்காஸ்ட் மற்றும் டிஜிட் நெட்வொர்க்கான டைம்ஸ் நெட்வொர்க் (Times Network), முதல் டிஜிட் இந்தியாவின் சிறந்த Top Appliance Awards 2026-யின் வெற்றியாளர்களை அறிவித்துள்ளது. டைம்ஸ் நெட்வொர்க்கால் வழங்கப்பட்டு, ஹையரால் இயக்கப்படும் இந்த விருதுகள், ஒன்அப் டிரேடின் இணை சப்போர்டுடன் , LG ஸ்ட்ரேடஜிக் பார்ட்னர், செல்ஸ்மார்ட் நிலைத்தன்மை கூட்டாளராகவும், மற்றும் Haier வெளிப்புற பார்ட்னராகவும் செயல்படுகின்றன.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

டிஜிட் இந்தியாவின் சிறந்த வீட்டு உபயோகப் பொருட்கள் விருதுகள் 2026 விழாவிற்கு உத்தரப் பிரதேச துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதக் தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். பார்வையாளர்கள் மற்றும் தொழில்துறைத் தலைவர்களிடையே உரையாற்றிய பதக், நுகர்வோர் தேவைகள், மேம்படுத்தப்பட்ட தரம் மற்றும் புதுமை குறித்துப் பேசினார். அவர் என்ன கூறினார் என்பதைத் தெரிந்துகொள்வோம்.

பிரஜேஷ் பிரதக் (brajesh-pathak) யின் முக்கிய உரையாடல்

இன்று நாம் மிகவும் சிறப்பான ஒரு நிகழ்வில் ஒன்றுகூடியுள்ளோம். நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பொருட்களின் தரம் எப்படி இருக்க வேண்டும்? மார்கெட்டுக்கு செல்லும்போது எந்தப் பொருளை வாங்குவது சிறந்தது? இதற்காக பொதுமக்கள் பல கடைகளுக்குச் சென்று ஆராய வேண்டிய நிலை உள்ளது.

சிறிய மற்றும் நடுத்தர குடும்பங்கள் உட்பட, இந்தியாவின் பெரும்பாலான ஹோம் அப்லயன்ச்கள் தற்போது அத்தியாவசியமாகிவிட்டன.

இன்று கன்ஸ்யூமர் பல்வேறு தேர்வுகள் கிடைக்கின்றன. இருப்பினும், சரியான பொருட்களை தேர்ந்தெடுப்பது இன்னும் ஒரு சவாலாகவே உள்ளது.

நீடித்த தரம் கொண்ட, நீண்ட காலம் பயன்படும் தயாரிப்புகளையே மக்கள் விரும்புகின்றனர்.

ஹோம் அப்ளயன்ஸ் எலேக்ட்ரோனிக் டிவைஸ்களின் தரத்தை கன்ஸ்யூமர் புரிந்துகொள்ள உதவுவதற்காக Digit மீடியா பங்களிப்பை அவர் பாராட்டினார்.

அமைச்சர் என்ற முறையில் அல்லாமல், கண்சூமரின் கருத்துகளையும் கவலைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கஸ்டமராகவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.

கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் உள்ள கன்ஸ்யூமர் தேவைகள் பெரும்பாலும் ஒரே மாதிரியாக உள்ளன என்றும் அவர் கூறினார்.

எலெக்ட்ரானிக் டிவைஸ்கள் எவ்வாறு முன்னேற்றம் அடைந்துள்ளன என்பதற்கு ரெப்ரஜிரேட்டார் (Refrigerator) உதாரணமாகக் குறிப்பிட்டார். அப்டேட் செய்யப்பட டிசைன் மற்றும் தனித்தனி ஸ்டோரேஜ் பிரிவுகளுடன் அவை தற்போது மேலும் வசதியாக மாறியுள்ளன என்றார்.

இதையும் படிங்க:DITAA 2026:Digit India Top Appliance Award 2026 ஹோம்அப்லயன்சில் மற்றும் ஸ்மார்ட் ஹோம்டெக்நோலஜியில் சிறந்த அங்கிகாரம்

தரம், புதுமை மற்றும் நுகர்வோரின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் பொருட்களை உருவாக்குவதில் நிறுவனங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile