Xiaomi யின் MI நோட்புக் மாடல்கள் இந்தியாவில் ஜூன் 11 ஆம் தேதி அறிமுகமாகும்.
புதிய லேப்டாப் இந்திய வரவை முன்னதாக சியோமி
MI நோட்புக் லேப்டாப் மாடல் மிக மெல்லிய வடிவமைப்பு,
சியோமி நிறுவனச்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் எம்ஐ நோட்புக் மாடல்கள் இந்தியாவில் ஜூன் 11 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இதனை சியோமி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளது.
Surveyபுதிய சியோமி லேப்டாப் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.புதிய லேப்டாப் மாடலின் சர்வதேச அறிமுக நிகழ்வு இந்தியாவில் நடைபெறும் என்றும் இது இந்திய சந்தைக்கான பிரத்யேக சாதனமாக இருக்கும் என்றும் சியோமி தெரிவித்துள்ளது
புதிய லேப்டாப் இந்திய வரவை முன்னதாக சியோமி நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் டீசர்களாக வெளியிட்டது. அதைத் தொடர்ந்து தற்சமயம் புதிய லேப்டாப் மாடல்களுக்கான அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. வரும் நாட்களில் புதிய லேப்டாப் பற்றிய விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முந்தைய தகவல்களின் படி MI நோட்புக் லேப்டாப் மாடல் மிக மெல்லிய வடிவமைப்பு, ஃபுல் HD டிஸ்ப்ளே, நீண்ட பேட்டரி பேக்கப் வழங்கும் என சியோமி அறிவித்தது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile