மார்க்கெட்டில் புதிய OPPO K14 Plus போன் அறிமுகம், ரூ,4000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் இன்றே விற்பனை ஆரம்பம்

HIGHLIGHTS

ஒப்போ இன்று இந்தியாவில் அதன் புதிய OPPO K14 Plus போனை அறிமுகம் செய்துள்ளது

ஒப்போ ஏற்கனவே அதன் K14 சீரிஸ் கீழ் OPPO K14, K14x, மற்றும் K14 Lite ஆகிய போன்களை அறிமுகம் செய்துள்ளது

இந்த போனை இன்றே அறிமுகம் செய்து இன்றே விற்பனையும் செய்யப்படுகிறது

மார்க்கெட்டில் புதிய OPPO K14 Plus போன் அறிமுகம், ரூ,4000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் இன்றே விற்பனை ஆரம்பம்

ஒப்போ இன்று இந்தியாவில் அதன் புதிய OPPO K14 Plus போனை அறிமுகம் செய்துள்ளது. மேலும் ஒப்போ ஏற்கனவே அதன் K14 சீரிஸ் கீழ் OPPO K14, K14x, மற்றும் K14 Lite ஆகிய போன்களை அறிமுகம் செய்துள்ளது மேலும் இப்பொழுது புதிய போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போனில் மிக பவர்புல் 8,000mAh பேட்டரி மற்றும் MediaTek Dimensity 7360 MAX மிக சிறந்த ப்ரோசெசர் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனை இன்றே அறிமுகம் செய்து இன்றே விற்பனையும் செய்யப்படுகிறது மேலும் இதன் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

OPPO K14 Plus 5G விலை தகவல்

OPPO K14 Plus 5G ஆரம்ப ரேம் ஸ்டோரேஜ் 6 GB +128 GB ரேம் ஸ்டோரேஜ் விலை ரூ,29,999 ஆகவும், 8 GB RAM மற்றும் 128 GB ஸ்டோரேஜ் விலை ரூ,32,999 மற்றும் இதன் ஹை எண்டு 8GB ரேம் மற்றும் 256 GB ஸ்டோரேஜ் விளையும் ரூ,35,999க்கும் அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் இந்த போனில் அறிமுக சலுகையாக ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனைஇன்ஸ்டன்ட் பேங்க் டிஸ்கவுன்ட் மூலம் வெறும் ரூ,25,999 யின் ஆரம்ப விலையில் வாங்கலாம் மேலும் இந்த போனை இன்றே பிளிப்கார்ட் மற்றும் அதன் அதிகாரபூர்வ பக்கத்திலிருந்து வாங்கலாம்.

OPPO K14 Plus 5G சிறப்பம்சம்.

OPPO K14 Plus 5G அம்சங்கள் பற்றி பேசினால், 6.7-இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே உடன் 144Hz ரெப்ராஸ் ரெட் மற்றும் 2772 x 1272 பிக்சல் ரேசளுசன் 3,600nits ப்ரைட்னஸ் வழங்குகிறது. இதை தவிர இந்த போனில் பவர்புல் பர்போமன்சுக்கு MediaTek Dimensity 7360 MAX சிப்செட் வழங்கப்படுகிறது, இதனுடன் இந்த போன் மூன்று ஸ்டோரேஜ் வகையில் வருகிறது 6GB RAM + 128GB, 8GB RAM + 128GB மற்றும் 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் வகை ஆகும் இதனுடன் இந்த போன Android 16 அடிபடையின் கீழ் ColorOS 16 யில் வேலை செய்கிறது.

இதையும் படிங்க வேற லெவல் டிஸ்கவுண்டில் MOTOROLA யின் சூப்பர் மாடல் ஒரே அடியாக ரூ,40,000 குறைப்பு டாப் அம்சங்கள்

இதனுடன் இந்த போனின் கேமரா அம்சங்கள் பற்றி பேசுகையில் இந்த ஒப்போ ஃபோனின் பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பு உள்ளது. இந்த ஃபோனில் 50MP பிரதான OIS கேமரா உள்ளது. இந்த ஃபோனின் கேமரா 4K வீடியோ பதிவை ஆதரிக்கிறது. இந்த ஃபோனில் 16MP செல்ஃபி கேமரா உள்ளது. இந்த ஃபோன் IP69K, IP69, IP68 மற்றும் IP66 தரமதிப்பீடு பெற்றது, இதன் காரணமாக இந்த ஃபோன் தண்ணீர் மற்றும் தூசியால் சேதமடையாது. இந்த ஃபோனில் AI அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் AI Portrait Glow, AI Popout 2.0, AI Remix Collage, AI Recompose, AI Night Mode மற்றும் AI Eraser போன்ற அம்சங்கள் உள்ளன.

இந்த போனில் மிக சிறந்த பேட்டரி பெக்கபுக்கு 8,000mAh பேட்டரியுடன் 45W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 10W ரிவர்ஸ் சார்ஜிங் அம்சம் வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile