HIGHLIGHTS
இந்தியாவில் உள்ள பயனர்கள் மற்றும் ரசிகர்களுக்காக Xiaomi இந்தியா தனது 10 நாள் வாடிக்கையாளர் சர்வீஸ் கோடைக்கால கேம்ப் அறிவித்துள்ளது.
1000+ Xiaomi அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டர்களில் ஜூன் 1 முதல் 10ஆம் தேதி வரை கேம்ப் செயல்படும்.
இந்த முயற்சியின் மூலம், Xiaomi தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 100% இலவச போன் சுகாதார பரிசோதனைகள், பேட்டரி மாற்றீடு மற்றும் சாப்ட்வேர் அப்டேட்களுக்கான தொழிலாளர் கட்டணத்தில் 100% டிஸ்கோவுண்ட் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்க உத்தேசித்துள்ளது.