Nothing (4a) மற்றும் Phone (4a)அறிமுகம் இதன் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க

HIGHLIGHTS

Nothing இன்று அதன் அதன் 4a சீரிஸ் அறிமுகம் செய்தது

இந்த சீரிஸின் கீழ் Nothing Phone (4a) மற்றும் Phone (4a) Pro ஆகியவை அடங்கும்

இந்த போனில் snapdragon 7s Gen 4 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது

Nothing (4a) மற்றும் Phone (4a)அறிமுகம் இதன் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க

Nothing இன்று அதன் அதன் 4a சீரிஸ் அறிமுகம் செய்தது இந்த சீரிஸின் கீழ் Nothing Phone (4a) மற்றும் Phone (4a) Pro ஆகியவை அடங்கும் மேலும் இந்த போனில் 50MP OIS 70x டெலிபோட்டோ கேமராவுடன் zoom, a 1.5K 120Hz AMOLED டிஸ்ப்ளே மற்றும் இந்த போனில் snapdragon 7s Gen 4 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி தெளிவாக பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Nothing Phone (4a)சீயஸ் விலை தகவல்.

Nothing Phone (4a) யின் விலை பற்றி பேசினால் 8+128 GB ரேம் ஸ்டோரேஜ் விலை ரூ,31,999, அதுவே 8+256 GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ,34,999 ஆகும் மற்றும் 12+256 GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ,37,999 ஆகும்

மேலும் இந்த போனில் HDFC பேங்க் ஆபரின் கீழ் ரூ,4000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மற்றும் இதை தவிர எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் வாங்கும்போது கூடுதலாக ரூ,4000 வரை டிஸ்கவுண்ட் பெறலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI அதன் பிறகு ஆரம்ப விலை Phone (4a) ரூ,24,999க்கு வாங்கலாம் மேலும் இந்த போனை black, white, blue மற்றும் pink கலரில் வாங்கலாம்

அதுவே Nothing Phone (4a) Pro 8+128 GB – ₹39,999 – 8+256GB – ₹42,999 – 12+256 GB – ₹45,999 ஆக வைக்கப்பட்டுள்ளது அதே [போல பேங்க் ஆபரின் கீழ் பேங்க் ஆபரின் கீழ் ரூ,4000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிகு இந்த போனை வெறும் ரூ,34,999 யின் ஆரம்ப விலையில் வாங்கலாம் மேலும் இந்த போனின் விற்பனை மார்ச் 13 அன்று பகல் 12 மணிக்கு தொடங்கும்.

Nothing (4a) மற்றும் Phone (4a) Pro சிறப்பம்சங்கள்

Nothing (4a) சிறப்பம்சம்.

Nothing Phone 4a போனில் 6.78 இன்ச் LTPS flexible AMOLED டிஸ்ப்ளே உடன் 120 Hz ரெப்ரஸ் ரெட்டுடன் இந்த போனில் 4,500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடன் இந்த போனில் Gorilla Glass 7i ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது இந்த போனில் ப்ரோசெசருக்கு Snapdragon 7s Gen 4 உடன் இந்த போன் Nothing OS 4.1, அடிபடையின் கீழ் இது Android 16 யில் இயங்குகிறது இதனுடன் இதில் மல்ட்டி டாஸ்கிங் கீழ் மிக சிறந்த AI சப்போர்ட் வழங்கப்படுகிறது.

கேமரா அம்சங்கள் பொறுத்தவரை nothing 4 a யில் OIS மற்றும் EIS சப்போர்டுடன் கூடிய 50 MP ப்ரைமரி Samsung GN9 சென்சார், 3.5x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50 MP Samsung JN5 டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 8 MP Sony IMX355 அல்ட்ராவைடு கேமராவுடன் வருகிறது மேலும் இந்த போனில் செல்ஃபிக்களுக்காக இது 32 MP Samsung KD1 முன் சென்சார் கொண்டுள்ளது.

இப்பொழுது பேட்டரி பற்றி பேசுகையில் Nothing Phone (4a) போனில் 5400 mAh பேட்டரி உடன் இதில் 50W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது

Nothing Phone (4a) Pro சிறப்பம்சம்.

நத்திங் போன் 4a உடன், நிறுவனம் போன் 4a ப்ரோ ஸ்மார்ட்போனையும் அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது, ஆனால் 144Hz புதுப்பிப்பு வீதத்துடன். இது நத்திங் போனில் இதுவரை கண்டிராத மெல்லிய பெசல்களைக் கொண்டுள்ளது. இதன் ஹை ப்ரைட்னஸ் 5000 நிட்ஸ். இது IP65 ரேட்டிங் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 4 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, மேலும் அடிப்படை மாடலைப் போலவே, 50W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான சப்போர்டுடன் 5,400mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. சப்ப்த்வேர் அடிப்படையில் ப்ரோ மாடல் போன் 4a இலிருந்து வேறுபட்டதல்ல.

கேமராக்களைப் பொறுத்தவரை, இந்த போனில் 50MP சென்சார், 50MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ மற்றும் 8MP அல்ட்ராவைடு கேமரா உள்ளன. முதன்மை சென்சார் தவிர, பெரிஸ்கோப் மற்றும் அல்ட்ராவைடு கேமராக்கள் அடிப்படை மாறுபாட்டில் ஒரே மாதிரியானவை. கூடுதலாக, இரண்டு போன்களிலும் செல்ஃபிக்களுக்காக 32MP முன் கேமரா உள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo