Vivo X20 Plus அக்டோபர் 28 அன்று லான்ச் ஆகிறது.

HIGHLIGHTS

Vivo X20 Plus 4GBரேம் மற்றும் டுயல் கேமரா செட்டப் உடன் இருக்கிறது

அக்டோபர் 28 அன்று விவோ தனது X20 Plus ஸ்மார்ட்போன் லான்ச் செய்கிறது விவோ விரும்புவர்களுக்கு மற்றும் X20 Plus எதிர் பார்த்து காத்திருப்பர்களுக்கு இது ஒரு நல்ல அறிவிப்பாக இருக்கும். இப்பொழுது நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை விவோ வெப்சைட் உடன், Tmall, Sunning மற்றும் JD போன்ற ரிடைளர்கள் மூலம் நீங்கள் ஆர்டர் செய்து கொள்ளலாம்.
 
குறைந்தபட்சம் 4000 பேர் JD வெப்சைட்டில் மூலம் vivo X20 Plusக்காக ஆர்வம் காட்டி வருகிறார்கள். X20 Plus விலை € 449 இந்திய விலை ரூபாய் 34324 இருக்கும் என கூற படுகிறது.  இந்த ஸ்மார்ட் போனில் 64GB வேரியண்ட்யில் ப்ளாக் மற்றும் கோல்ட் கலரில் கிடைக்கும்.
 
X20 Plus இல் 6.43 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் இதன் (1080×2160) பிக்சல் ரெசலுசன் இருக்கிறது இதில் சூப்பர் 18:9 AMOLED ஸ்க்ரீன் இருக்கிறது. இந்த ஸ்மார்த்போனில் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட், இருக்கிறது மற்றும் 4GB ரேம் உடன் இதில் 12MP + 5MPடுயல் ரியர் கேமரா செட்டப் உடன் இருக்கிறது.
 

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :