ஃபேன் ஆனால் ப்ளேட் இருக்காது AC மிஞ்சும் லுக் ஒரே கல்லில் 3 மாங்காய் லைட், காற்று மற்றும் அழகு

HIGHLIGHTS

உங்கள் வீட்டுக்கு AC மிஞ்சும் லூக்கில் இருக்கும் இந்த ஃபேனில் ப்ளேட் இருப்பதே வெளியே தெரியாது

ளேட்லெஸ் சீலிங் ஃபேன் மாற்றுவதன் மூலம் லைட் தனியாக பொறுத்த தேவை இல்லை

இந்த ப்ளேட்லெஸ் சீலிங் ஃபேன் அமேசானில் ரூ,10,000க்கும் குறைவாக வாங்கலாம்

நீங்கள் உங்கள் வீட்டுக்கு சாதாரண சீலிங் ஃபேன் மாட்டுவதை விட இந்த ப்ளேட்லெஸ் சீலிங் ஃபேன் மாட்டினால் உங்கள் வீட்டுக்கு AC மிஞ்சும் லூக்கில் இருக்கும் இந்த ஃபேனில் ப்ளேட் இருப்பதே வெளியே தெரியாது மேலும் இந்த நீங்கள் இந்த ஒரு ப்ளேட்லெஸ் சீலிங் ஃபேன் மாற்றுவதன் மூலம் லைட் தனியாக பொறுத்த தேவை இல்லை ஏன் என்றால் இந்த ஃபேனில் LED லைட் இருக்கிறது மேலும் இது லுக் இக அழகாக இருக்கும் என்பாதால் ஏசியை தோற்கடித்து விடும் மேலும் இந்த ப்ளேட்லெஸ் சீலிங் ஃபேன் அமேசானில் ரூ,10,000க்கும் குறைவாக வாங்கலாம்

Modern Bladeless Square Fan

Modern Bladeless Square Fan இதன் விலையோ அமேசானில் ரூ,9,348க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் பேங்க் ஆபரின் கீழ் இதில் ரூ,1250 டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,8,098க்கு வாங்கலாம் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இது இதன் பெயருக்கு ஏற்ற மாறி மாடர்ன் லுக்கில் இருக்கும் மேலும் இது 3-கலர் LED லைட்டிங் சிஸ்டத்துடன் வருகிறது மேலும் இதம் ஏர் ப்லொவ் அட்ஜஸ்ட் செய்ய முடியும்.

Crystal Ceiling Fans

Crystal Ceiling Fans அமேசானில் ரூ,6,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, அனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த ஃபேனில் ரூ,1,399 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,5,600 யில் வாங்கலாம் இதன் அம்சங்கள் பற்றி பேசினால்,இது SHRI MAHAL ANTIQUES ப்ரென்ட் உடையது ஆகும் இது மாடர்ன் LED Ceiling Fan ஆக வேலை செய்யும் மற்றும் இது லேம்ப் போன்ற அழகிய ப்ரீமியம் லுக் தரும் மேலும் இதை இன்சடால் செய்வதும் ஈசி மற்றும் கரண்ட் பில் மிட்சப்படுதலாம்.

இதையும் படிங்க BLDC Fan vs Normal Fan: எந்த மோட்டார் மற்றும் எது கம்மியான கரண்ட் பவர் எடுக்குது

QAWACHH Voice Commmand Square Ceiling Fan

QAWACHH Voice Commmand Square Ceiling Fan

QAWACHH யின் இந்த சீலிங் ஃபேனின் விலை அமேசானில் ரூ,10,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த ஃபேனில் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2,199 டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது அதன் பிறகு இதை வெறும் ரூ,8,800க்கு வாங்கலாம். இதன் அம்சங்கள் பற்றி பேசினால், QAWACHH யின் மிக சிறந்த சதுர வடிவிலான சீலிங் ஃபேன் ஆகும், இதில் ரிமோட் கண்ட்ரோல் வசதி இருப்பதால் வொயிஸ் கமன்ட் மூலம் இதை ஒப்பரெட் செய்ய முடியும், மேலும் இதில் மூன்று LED லைட் உடன் வருகிறது இதன் மூலம் உங்கள் வீட்டு சீலிங்க்கு மிக சிறந்த அழகை தருகிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :