MOTOROLA Edge 60 Fusion 5G mobile phone price drop under rs 30000 on Flipkart
நீங்கள் ரூ,20,000 பட்ஜெட்டில் போன் வாங்க நினைத்தால் MOTOROLA Edge 60 Fusion 5G போனை இப்பொழுது குறைந்த விலையில் வாங்கலாம். அதாவது நீங்கள் இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,23,749 யில் வாங்கலாம். மேலும் இந்த போனில் MediaTek Dimansity 7400 ப்ரோசெசர் மற்றும் இந்த போனில் பவர்புல் சவுண்ட்க்கு Dolby Atmos சப்போர்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனின் ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.
மோட்டோரோலா எட்ஜ் 60 ஃபியூஷன் 5G-யின் 8GB+256GB ஸ்டோரேஜ் வேரியன்ட், ஃபிளிப்கார்ட்டில் ₹24,999 -க்கு பட்டியலிடப்பட்டுள்ளது . வங்கிச் சலுகைகளில், ஃபிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கார்டு பரிவர்த்தனைகளுக்கு ₹1,250 டிஸ்கவுண்ட்க்கு பிறகு இந்த போனை , வெறும் ரூ, 23,749 வாங்கலாம். இதை தவிர எக்ஸ்சேஞ்ச் சலுகை மூலம் ரூ,23,180 சேமிக்கலாம். இருப்பினும், அதிகபட்சப் பலன் என்பது எக்ஸ்சேஞ்ச் செய்யப்படும் ஃபோனின் தற்போதைய நிலை மற்றும் மாடலைப் பொறுத்தது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
Motorola Edge 60 Fusion 5G அம்சங்கள் பற்றி பேசினால் இந்த போனில் 6.7-இன்ச் கொண்ட pOLED டிஸ்ப்ளே உலகின் மிக சிறந்த குவாட் கர்வ்ட் டிஸ்ப்ளே கொண்டுள்ளது இதனுடன் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன் வருகிறது மேலும் இதில் Gorilla Glass 7i ப்ரோடேக்சன் வழங்கப்படுகிறது
இதையும் படிங்க Motorola புதிய Signature போனை 200MP கேமராவுடன் டீஸ் செய்யப்பட்டுள்ளது
இதனுடன் இதில் Dimensity 7400 ப்ரோசெசர் கொண்டுள்ளது இதனுடன் இந்த போன் Android 15 அடிபடையின் கீழ் இயங்குகிறது மேலும் இந்த போனில் 8GB மற்றும் 12GB ரேம் வகையில் வருகிறது இதனுடன் இதில் 256GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது .
மேலும் இந்த போனில் கேமரா அம்சங்கள் பற்றி பேசினால் இந்த போனில் பின்புறத்தில் டுயல் கேமரா செட்டப் 50MP + 13MP கேமரா இருக்கிறது அதுவே முன் பக்கத்தில் 32MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது. இதனுடன் இதில் பேட்டரி பற்றி பேசுகையில் 5500Mah பேட்டரியுடன் 68W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது