Vivo X20 Plus அக்டோபர் 28 அன்று லான்ச் ஆகிறது.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 25 Oct 2017
HIGHLIGHTS

Vivo X20 Plus 4GBரேம் மற்றும் டுயல் கேமரா செட்டப் உடன் இருக்கிறது

Vivo X20 Plus அக்டோபர் 28 அன்று லான்ச் ஆகிறது.

Vostro 3501

Popular tech to stay connected anywhere. Save more on exciting Dell PCs.

Click here to know more

Advertisements

அக்டோபர் 28 அன்று விவோ தனது X20 Plus ஸ்மார்ட்போன் லான்ச் செய்கிறது விவோ விரும்புவர்களுக்கு மற்றும் X20 Plus எதிர் பார்த்து காத்திருப்பர்களுக்கு இது ஒரு நல்ல அறிவிப்பாக இருக்கும். இப்பொழுது நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை விவோ வெப்சைட் உடன், Tmall, Sunning மற்றும் JD போன்ற ரிடைளர்கள் மூலம் நீங்கள் ஆர்டர் செய்து கொள்ளலாம்.
 
குறைந்தபட்சம் 4000 பேர் JD வெப்சைட்டில் மூலம் vivo X20 Plusக்காக ஆர்வம் காட்டி வருகிறார்கள். X20 Plus விலை € 449 இந்திய விலை ரூபாய் 34324 இருக்கும் என கூற படுகிறது.  இந்த ஸ்மார்ட் போனில் 64GB வேரியண்ட்யில் ப்ளாக் மற்றும் கோல்ட் கலரில் கிடைக்கும்.
 
X20 Plus இல் 6.43 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் இதன் (1080x2160) பிக்சல் ரெசலுசன் இருக்கிறது இதில் சூப்பர் 18:9 AMOLED ஸ்க்ரீன் இருக்கிறது. இந்த ஸ்மார்த்போனில் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட், இருக்கிறது மற்றும் 4GB ரேம் உடன் இதில் 12MP + 5MPடுயல் ரியர் கேமரா செட்டப் உடன் இருக்கிறது.
 

logo
Sakunthala

coooollllllllll

Tags:
vivo
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements
Advertisements

டாப் ப்ரொடக்ட்கள்

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.

DMCA.com Protection Status