Vivo X Fold 5 phone discount
Vivo கடந்த ஆண்டு மிக சிறந்த போல்டபில் போனை அறிமுகம் செய்தது, நீங்கள் உங்களுக்குக்கு இந்த ஸ்டைலிஷ் போனை வாங்கி கெத்து மிக சிறந்த டிஸ்கவுண்ட் உடன் அதன் புதிய Vivo X Fold 5 பேங்க் ஆபரின் கீழ் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் கம்மி விலையில் வாங்கலாம் மேலும் இந்த போன் ஆனது iphone யின் டஃப் கொடுக்கும் விலையில் வாங்கலாம் அதாவது இந்த போனில் இப்பொழுது ஒரே அடியாக ரூ,16,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதன் முழு டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க
Vivo X Fold 5 போனின் 16GB RAM+512GB ஸ்டோரேஜ் விலை பிளிப்கார்டில் ரூ, 1,49,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபர் பொறுத்தவரை, Flipkart SBI கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும்போது ரூ. 16,000 டிஸ்கவுண்ட் பெறலாம். இதன் மூலம், அதன் பிறகு இதன் விலை ரூ.1,33,999 ஆகக் குறைகிறது. மேலும், எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் மூலம் நீங்கள் ரூ. 28,400 வரை சேமிக்கலாம்.
Vivo X Fold5 யின் அம்சங்கள் பற்றி பேசினால் இது 8.03-இன்ச் மெயின் AMOLED டிஸ்ப்ளே உடன் (2480 × 2200) பிக்சல் ரேசளுசன் வழங்குகிறது இதனுடன் இந்த இரு போனிலும் 120Hz ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது இதனுடன் இதில் Snapdragon 8 Gen 3 சிப்செட் ப்ரோசெசருடன் 6GB LPDDR5X Ultra RAM மற்றும் 512GB UFS 4.1 ஸ்டோரேஜ் வழங்குகிறது.
இதையும் படிங்க பிச்சிக்கும் ஆபர் 7000Mah பேட்டரி கொண்ட Motorola யின் இந்த பவர்புல் போனை கம்மி விலையில் வாங்க சரியான நேரம்
இதன் கேமரா பற்றி பேசுகையில், Vivo X Fold5 மூன்று பின்புற அமைப்பை வழங்குகிறது: 50MP பிரதான (IMX921, OIS, VCS), 50MP அல்ட்ரா-வைட் (JN1), மற்றும் 50MP டெலிஃபோட்டோ (IMX882, OIS, 3x ஆப்டிகல் ஜூம், 100x ஹைப்பர்ஜூம்). இது இரட்டை 20MP முன் கேமராக்களையும் கொண்டுள்ளது – ஒன்று ப்ரைம் டிஸ்ப்ளே மற்றும் ஒன்று கவர் ஸ்க்ரீன் ஆகும் .
இந்த போனில் கடைசியாக 6,000mAh பேட்டரியுடன் 80W வயர்ட் பிளாஷ் சார்ஜ் மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் Funtouch OS 15 அடிபடையின் கீழ் Android 15 யில் இயங்குகிறது. இதனுடன் போல்டபில் அம்சத்தின் கீழ் ட்யுரேபிளிட்டி டிசைன் மற்றும் முன்புறத்திலும் க்ளாஸ் இதனுடன் பின்புறத்தில் க்ளாஸ் பைபர் மற்றும் இதில் அலுமியம் பிரேம் இருக்கும் இதனுடன் இதில் ப்ளுடூத் 5.4, டுயல் நேனோ SIM (DSDS), மற்றும் USB 3.2 Gen 1 Type-C சப்போர்ட் வழங்கப்படுகிறது இதனுடன் இந்த போனின் இடை 217g மற்றும் நீங்கள் இதை தடபியம் க்ரே கலரில் வாங்கலாம்.