Vivo V20 ஸ்மார்ட்போன் நாட்டில் வாங்குவதற்கு வழங்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் V சீரிஸின் சமீபத்திய போனான Vivo V20 கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. Vivo V20 இல் 4000mAh பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 44 மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் செல்பி கேமரா போன்ற அம்சங்கள் உள்ளன. ஆண்ட்ராய்டு 11 உடன் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் போன் இதுவாகும்
Survey
✅ Thank you for completing the survey!
இது மிட்னைட் ஜாஸ், மூன்லைட் சொனாட்டா மற்றும் சன்செட் மெலடி என மூன்று வித நிறங்களிலும், இருவித மெமரி ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது.
இந்தியாவில் விவோ வி20 ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் மற்றும் விவோ ஆன்லைன் ஸ்டோரில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 24,990 என்றும் 8 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ. 27,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஆன்லைன் மட்டுமின்றி விவோ வி20 ஸ்மார்ட்போன் முன்னணி ஆப்லைன் விற்பனையகங்களிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile