Vivo V 11 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

Vivo V 11 ஸ்மார்ட்போன்  இந்தியாவில் அறிமுகம்
HIGHLIGHTS

Vivo நிறுவனத்தின் V 11 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், விவோ V 11 ஸ்மார்ட்போன் தற்சமயம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Vivo நிறுவனத்தின் V 11 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், விவோ V 11 ஸ்மார்ட்போன் தற்சமயம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

புதிய விவோ ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் 2280×1080 பிக்சல் ஃபுல் HD  பிளஸ் 19:9 LCD  டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P60 12nm பிராசஸர், கிராஃபிக்ஸ்க்கு மாலி-G72 MP3 GPU, 6 ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் ஸ்டோரேஜை கூடுதலாக அதிகரிக்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது..

போட்டோ எடுக்க இதில் 16 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் டோன்LED. ஃபிளாஷ், f/2.0 அப்ரேச்சர், 5 எம்.பி. செகண்டரி பிரைமரி கேமரா, f/2.4 அப்ரேச்சர், 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர் கொடுக்கப்பட்டுஉள்ளது .

Vivo V 11 சிறப்பம்சங்கள்:

– 6.3 இன்ச் 2280×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 எல்.சி.டி. டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P60 12nm பிராசஸர்
– மாலி-G72 MP3 GPU
– 6 ஜிபி ரேம்
– 64 ஜிபி மெமரி
– மெமரியை நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம்
– ஃபன்டச் ஓ.எஸ். 4.5 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
– 16 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0
– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
– 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3315 Mah . பேட்டரி
– ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் 

இந்தியாவில் Vivo V 11 ஸ்மார்ட்போன் விலை ரூ.22,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் செலக்ட் செய்யப்பட்ட பேங்க் கார்டுகளை கொண்டு பணம் செலுத்துவோருக்கு ரூ.2000 வரை கேஷ்பேக் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் செப்டம்பர் 27-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும்  V 11 ஸ்மார்ட்போன் ஸ்டேரி நைட் பிளாக் மற்றும் நெபுளா பர்ப்பிள் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.1 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், விவோ வி11 ஸ்மார்ட்போன் தற்சமயம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது..

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo