Vivo T5 Pro 5G
Vivo சமிபத்தில் அதன் vivo T5 Pro 5G போனை அறிமுகம் செய்தது, இதில் 9,020mAh பேட்டரியுடன் மிக சிறந்த பவர் வழங்குகிறது நீங்கள் விவோ பிரியராக இருந்தால் இந்த போனை வாங்க இன்று சரியான நேரமாக இருக்கும் இந்த போன் இன்று பகல் 12 மணிக்கு இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் அதிரடி பேங்க் டிஸ்கவுண்ட் உடன் இந்த போனை மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த போனில் கிடைக்கும் ஆபர் போன்ற பல நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
Vivo T5 Pro இந்தியாவில் அதன் ஆரம்ப விலை 8GB/128GB ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை ரூ, 29,999க்கும் அதுவே அதன் 8GB/256GB ஸ்டோரேஜ் விலை ரூ, 33,999க்கும் மற்றும் 12GB/256GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ,39,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் இந்த போனை இன்று இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் இன்று பகல் 12 மணிக்கு விற்பனிக்கு வருகிறது அதில் Axis, HDFC மற்றும் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் இன்ஸ்டன்ட் ரூ,3000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம் இதன் அடிப்படை வேரியன்ட் ரூ,26,999க்கு வாங்கலாம் இதை தவிர பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் கூடுதல் டிஸ்கவுண்ட் பெறலாம் ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது
விவோ T5 ப்ரோ 5G, கேமிங், வீடியோ பார்ப்பது மற்றும் அன்றாடப் பயன்பாட்டிற்கு ஸ்மூத்தான காட்சிகளை வழங்கும் நோக்கில், 1.5K ரெசல்யூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.8-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த பேனல் 5,000 நிட்ஸ் வரையிலான உச்சபட்ச ப்ரைட்னாஸ் சப்போர்ட் , வெளிப்புறங்களில் பார்வைத்திறனை மேம்படுத்துகிறது.
இந்த ஃபோனில் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 4 சிப்செட் ஆற்றலளிக்கிறது, இது 12GB வரையிலான ரேம் மற்றும் 256GB UFS 3.1 ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. 7,000mm² நீராவி அறை கூலிங் அமைப்பு, நீண்ட நேரம் கேம் விளையாடும்போதும் அல்லது அதிகப் பயன்பாட்டின்போதும் வெப்பத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது
இதையும் படிங்க TECNO யின் புதிய 5G போன் அறிமுகம் டாப் அம்சங்கள் மற்றும் விலை தகவல் பாருங்க
இப்பொழுது கேமரா அம்சங்களை பொறுத்தவரை இந்த போனில் 50MP மெயின் OIS கேமரா உடன் 2MP பொக்கே சென்சார் வழங்கப்படுகிறது மற்றும் இப்பொழுது முன் பக்கத்தில் செல்பிக்கு 32MP கேமரா கொண்டுள்ளது மேலும் முன் மற்றும் பின் இருபுறத்திலும் 4K வீடியோ ரெக்கார்டிங் செய்ய முடியும்.
இப்பொழுது பேட்டரி பொறுத்தவரை 9,020mAh பேட்டரியுடன் 90W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது. இதை தவிர இந்த போனில் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் மற்றும் இந்த போனில் 213 கிராம் இடை கொண்டுள்ளது மேலும் இந்த போன் Android 16 அடிபடையின் கீழ் OS 6.0 யில் இயங்குகிறது மேலும் விவோ பெருய பேட்டரி இருந்த போதிலும் இது ஸ்லிம்மஸ்ட் போன் என கூறுகிறது