Vivo T2 Pro 5G அறிமுக தேதி வெளியானது ,இதிலிருக்கும் பல சுவாரஸ்மான அம்சம் என்ன ?

Vivo T2 Pro 5G அறிமுக தேதி  வெளியானது ,இதிலிருக்கும் பல  சுவாரஸ்மான அம்சம் என்ன ?
HIGHLIGHTS

Vivo T2 Pro 5G இந்தியாவில் அறிமுக தேதியை உறுதி செய்யப்பட்டுள்ளது

நிறுவனம் அதிகாரபூர்வமாக இந்த போன் செப்டமபர் 22 அறிமுகமாகும் என கூறப்பட்டது,

இது ப்ளிப்கார்டில் எக்ச்க்ளுசிவாக கிடைக்கும்

Vivo T2 Pro 5G இந்தியாவில் அறிமுக தேதியை உறுதி  செய்யப்பட்டுள்ளது  நிறுவனம் அதிகாரபூர்வமாக இந்த  போன் செப்டமபர் 22  அறிமுகமாகும் என கூறப்பட்டது, இது ப்ளிப்கார்டில்  எக்ச்க்ளுசிவாக  கிடைக்கும் நிறுவனம் இதை  ஒரு அதிகாரபூர்வ  போஸ்டர் மூலம் தெரிவித்க்துள்ளது, இந்த போஸ்டரை பார்க்கும்போது இந்த  போன் கோல்டன்  நிறத்தில்  அறிமுகமாகும் என தெரிகிறது, இதை தவிர இந்த போனில்  பன்ச் ஹோல்  கேமரா  மற்றும் இதன்  பின்புறத்தில்  டுச்யல் பின் கேமரா  கொடுக்கப்பட்டிருக்கும்.

Vivo T2pro

Vivo T2 Pro 5G எதிர்ப்பர்க்கபடும் அம்சம்.

Vivo T2 Pro 5G போன் கடந்த ஆண்டு அறிமுகமான Vivo T1 Pro 5G போனின் இடத்தை  பிடிக்கும் , இந்த போன்120 ஹரட்ஸ் ரெப்ராஸ்  ரேட் உடன்  இந்த போனில் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே கொண்டிருக்கும். இது 3D கர்வ்ட் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த போனில் MediaTek Dimension 7200 ப்ரோசெசர் பொருத்தப்பட்டுள்ளது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை ஸ்டோரேஜ்  உடன் வழங்கப்படலாம். இந்த  போன்  Android 13 அடிபடையில் வேலை  செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது  இது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) சப்போர்டுடன் 64-மெகாபிக்சல் ப்ரைமரி பின்புற கேமராவைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

Vivo T2 Pro 5G பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 4,600 mAh பேட்டரியுடன் 66W பாஸ்ட் சார்ஜிங்  சப்போர்டுடன் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது 

Vivo T2 Pro 5G யின் எதிர்ப்பர்க்கபடும் விலை 

Vivo T2 Pro 5G யின்  விலை இந்தியாவில் அதிகாரபூர்வமாக  அறிவிக்கவில்லை  இருப்பினும் இதன் விலை ரூ,23,999  ஆக இருக்கலாம்  என கூறப்படுகிறது 

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட Vivo V29e India

Vivo சமீபத்தில் இந்திய சந்தையில் Vivo V29e அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது, இது ஒரு மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஆகும். Vivo V29e ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது, இதன் விலை சுமார் ரூ.26999. இது தவிர, போனின் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை சுமார் ரூ.28999 ஆகும்.

இதன் சிறப்பம்சம் பற்றி பேசினால் இதில் 6.78-இன்ச் FHD+ டிஸ்ப்ளே கிடைக்கிறது, இது 120Hz அப்டேட் விகிதத்தில் இயங்குகிறது. ப்ரோசெசர் பற்றி பேசுகையில்  இதில் ஸ்னாப்டிராகன் 695 ப்ரோசெசர் போனில் வழங்கப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo