கம்மி விலையில் தூக்க சரியான நேரம் Motorola யின் இந்த மாடலுக்கு அதிரடியாக ரூ,6000 டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

Motorola Edge 60 Fusion நிறுவனத்தின் பிரபலமான ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும்.

சமீபத்தில் மோட்டோரோலா எட்ஜ் 70 ஃபியூஷனை அறிமுகப்படுத்தியது .

இந்த போனை பேங்க் டிஸ்கவுண்ட் உடன் ரூ,6000 வரை டிஸ்கவுண்ட் பெறலாம்

கம்மி விலையில் தூக்க சரியான நேரம் Motorola யின் இந்த மாடலுக்கு அதிரடியாக ரூ,6000 டிஸ்கவுண்ட்

Motorola Edge 60 Fusion நிறுவனத்தின் பிரபலமான ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். நிறுவனம் சமீபத்தில் மோட்டோரோலா எட்ஜ் 70 ஃபியூஷனை அறிமுகப்படுத்தியது . இப்போது குறைந்த விலையில் எட்ஜ் 60 ஃபியூஷனை வாங்கலாம் இந்த போனை பேங்க் டிஸ்கவுண்ட் உடன் ரூ,6000 வரை டிஸ்கவுண்ட் பெறலாம். இந்த போனில் 6.67-இன்ச் 1.5K pOLED வளைந்த டிஸ்ப்ளே உள்ளது. இது 4500 நிட்களின் ஹை ப்ரைட்னஸ் கொண்டுள்ளது. இந்த போனில் 5500mAh பேட்டரி மற்றும் 68W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Motorola Edge 60 Fusion டிஸ்கவுண்ட் நன்மை

மோட்டோரோலா எட்ஜ் 60 ஃபியூஷன் நிறுவனத்தால் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. குறைந்த விலையில் எட்ஜ் 60 ஃபியூஷனை வாங்க இது ஒரு பொன்னான வாய்ப்பு. இந்த போன் மோட்டோரோலா அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் மிகப்பெரிய தள்ளுபடியுடன் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது . போனின் எம்ஆர்பி ₹24,999, ஆனால் நிறுவனம் அதை டிஸ்கவுண்ட் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது . பின்னர் போனின் விலை ₹20,999 ஆக குறைக்கப்படுகிறது .

உங்கள் Motorola Edge 60 Fusion வாங்குதலுடன் வங்கி சலுகையைப் பயன்படுத்தினால், அதன் விலை மேலும் குறைக்கப்படும். HDFC அல்லது SBI பேங்க் கிரெடிட் கார்டு மூலம் போனை வாங்கினால், கூடுதலாக ₹1,000 தள்ளுபடி கிடைக்கும். மொத்தத்தில், கூடுதலாக ₹6,000 தள்ளுபடி பெறலாம். மேலும் விவரங்களுக்கு, அதிகாரப்பூர்வ சலுகைப் பக்கத்தைப் பார்வையிடலாம்.

இதையும் படிங்க:POCO யின் புதிய போன்அறிமுக தேதி வெளியாகியுள்ளது பல அம்சங்கள் லீக்

Motorola Edge 60 Fusion 5G சிறப்பம்சம்.

Motorola Edge 60 Fusion 5G அம்சங்கள் பற்றி பேசினால் இந்த போனில் 6.7-இன்ச் கொண்ட pOLED டிஸ்ப்ளே உலகின் மிக சிறந்த குவாட் கர்வ்ட் டிஸ்ப்ளே கொண்டுள்ளது இதனுடன் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன் வருகிறது மேலும் இதில் Gorilla Glass 7i ப்ரோடேக்சன் வழங்கப்படுகிறது இதனுடன் இதில் Dimensity 7400 ப்ரோசெசர் கொண்டுள்ளது இதனுடன் இந்த போன் Android 15 அடிபடையின் கீழ் இயங்குகிறது மேலும் இந்த போனில் 8GB மற்றும் 12GB ரேம் வகையில் வருகிறது இதனுடன் இதில் 256GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது .

மேலும் இந்த போனில் கேமரா அம்சங்கள் பற்றி பேசினால் இந்த போனில் பின்புறத்தில் டுயல் கேமரா செட்டப் 50MP + 13MP கேமரா இருக்கிறது அதுவே முன் பக்கத்தில் 32MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது. இதனுடன் இதில் பேட்டரி பற்றி பேசுகையில் 5500Mah பேட்டரியுடன் 68W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo