VIVO S1 இந்தியாவில் ஆகஸ்ட் 7 ஆம் தேதி அறிமுகமாகும்.

VIVO S1 இந்தியாவில்  ஆகஸ்ட் 7 ஆம் தேதி  அறிமுகமாகும்.
HIGHLIGHTS

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ இந்தியாவில் புதிய எஸ் சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. விவோவின் S சீரிசில் அறிமுகமாக இருக்கும் முதல் ஸ்மார்ட்போன் விவோ S1 என அழைக்கப்படுகிறது.

புதிய விவோ S1 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 7ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் டீசரை விவோ வெளியிட்டுள்ளது. டீசரில் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி மற்றும் விற்பனை பற்றி எவ்வித தகவலும் இல்லை.

இந்திய சந்தையில் விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் ரியல்மி எக்ஸ் மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது. சமீபத்தில் அறிமுகமான மீடியாடெக் ஹீலியோ பி65 ஆக்டா-கோர் பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என தெரிகிறது.

முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தோனேசியாவில் இதன் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை IDR 3,599,000 (இந்திய மதிப்பில் ரூ. 17,700) என நிர்ணயம் செய்யப்பட்டது. இந்தியாவில் இதன் டாப் எண்ட் மாடலான 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வேரியண்ட் விலை ரூ. 20,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம்.

புதிய ஸ்மார்ட்போன் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.38 இன்ச் FHD+ 2340×1080 பிக்சல் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச் வழங்கப்பட்டுள்ளது.

போட்டோ எடுக்க எடுக்க மூன்று பிரைமரி கேமரா சென்சார்: 16 எம்.பி. f/1.7 பிரைமரி சென்சார், 8 எம்.பி. f/2.2 வைடு-ஆங்கில் இரண்டாவது கேமரா, 2 எம்.பி. f/2.4 டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் வசதியும் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo