TECNO இந்தியாவில் அதன் புதிய பட்ஜெட் விலையில் TECNO POP X 5G போனை அறிமுகம் செய்துள்ளது.
. இந்த போனில் மிக சிறந்த அம்சமாக 6500mAh பேட்டரியுடன் மிக சிறந்த பேட்டரி லைப் வழங்குகிறது
இந்த போனில் ஸ்மார்ட் AI அம்சங்களுடன் வருகிறது
_TECNO POP X 5G
TECNO இந்தியாவில் அதன் புதிய பட்ஜெட் விலையில் TECNO POP X 5G போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போனில் மிக சிறந்த அம்சமாக 6500mAh பேட்டரியுடன் மிக சிறந்த பேட்டரி லைப் வழங்குகிறது மற்றும் இந்த போனில் ஸ்மார்ட் AI அம்சங்களுடன் வருகிறது மேலும் இந்த போனில் இருக்கும் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பகர்க்கலம் வாங்க.
TECNO POP X 5G விலை தகவல்.
டெக்னோ பாப் எக்ஸ் 5ஜி, 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டிற்கு ரூ. 15,999 எனவும், 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டிற்கு ரூ. 17,999 எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போன் இன்று முதல் அமேசான் இ-காமர்ஸ் தளத்தில் விற்பனைக்குக் கிடைக்கும் .
கேமரா: 13MP பின்புற கேமரா, LED ஃபிளாஷ், 8MP முன்புற கேமரா செல்பி கேமரா கொண்டுள்ளது
ப்ரோசெசர் : ஆக்டா-கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 6400 (6nm) ப்ரோசெசர் உடன் இது , மாலி-ஜி57 எம்சி2 ஜிபியு யில் இயங்குகிறது மற்றும் இது சாப்ட்வேர் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான HiOS 16 யில் இயங்குகிறது
ரேம் மற்றும் ஸ்டோரேஜ் : 4GB / 6GB LPDDR4x ரேம்,மற்றும் 128GB UFS 2.2 ஸ்டோரேஜ் , microSD மூலம் 2TB வரை அதிகரிக்கலாம் , இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி) நன்மை வழங்கப்படுகிறது
கனெக்ஷன் வசதிகள்: 5G (SA/NSA), இரட்டை 4G VoLTE, Wi-Fi (2.4GHz + 5GHz), புளூடூத் 5.3, GPS, GLONASS, Galileo, QZSS, USB Type-C வழங்குகிறது.
TECNO POP X 5G போனில் AI அடிபடையிலான அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது, இது தினசரி வேலைகளுக்கு மிக எளிமையாக உதவுகிறது.
ஆடியோ மற்றும் கம்யூநிகேஷனுக்கு மிக சிறந்த காலிங் நன்மையுடன் AI Noise Cancellation மற்றும் WhatsApp Assistant நன்மை வழங்குகிறது.
ப்ரோடேக்டிவிட்டி:- AI Writing Assistant மற்றும் Circle to Search போன்ற அம்சங்கள் மூலம் எந்த வேலையும் எளிதாக செய்யலாம்.
போட்டோக்ராபி மற்றும் எடிட்டிங் AI Eraser 2.0, AI Image Extender மற்றும் AI Flash Snap போன்ற டூல்ஸ் போட்டோ எடிட்டிங் உங்களை மிகவும் ஸ்மார்ட்டாக உருவாக்கும்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.