6GB ரேம் 32MP செல்பி கேமரா கொண்ட TECNO PHANTOM 9 அறிமுகம், இதன் RS 14,999

6GB ரேம் 32MP  செல்பி கேமரா கொண்ட TECNO PHANTOM 9 அறிமுகம், இதன்  RS 14,999

Tecno அதன் Phantom 9 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது இந்த புதிய  போனில் மூன்று கேமரா அமைப்பு உடன் வருகிறது.மற்றும் இந்த போனில் இன்-டிஸ்பிளே  பிங்கர்ப்ரின்ட் சென்சார்  வழங்கப்பட்டுள்ளது.Tecno Phantom 9யில்  32 மெகாபிக்ஸல்  செல்பி கேமரா அமைப்பு டாட்-நோட்ச் போன்றவை வழங்கப்படுகிறது. மற்றும் இந்த சாதனத்தில் பல  ப்ரீ லோட் செய்யப்பட அம்சங்கள் வழங்கப்படுகிறது.மேலும் இதில்  AI HDR, AI  சீன் டெடிகேஷன்  மற்றும் பேக்லைட் போர்ட்ரைட் போன்ற  அம்சங்க வைத்துள்ளது மேலும் Tecno  இந்த சாதனத்தை பிளிப்கார்டில்  விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

டெக்னோ ஃபேண்டம் 9 சிறப்பம்சங்கள்:

– 6.4 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே
– 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 12 என்.எம். பிராசஸர்
– IMG பவர் வி.ஆர். GE8320 GPU
– 6 ஜி.பி. ரேம்
– 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஹை ஒ.எஸ். 5 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை
– 16 எம்.பி. பிரைமரி கேமரா, குவாட் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.85 
– 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு கேமரா, f/2.4
– 2.5 செ.மீ. மேக்ரோ
– 2 எம்.பி. டெப்த் சென்சார், f/2.8
– 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
– எஃப்.எம். ரேடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– மைக்ரோ யு.எஸ்.பி.
– 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி

புதிய ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டாட் நாட்ச் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ பி35 12 என்.எம். பிராசஸர், 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஹை ஒ.எஸ். 5 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க நான்கு பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளது.

முன்புறம் 32 எம்.பி. செல்ஃபி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஏ.ஐ. சார்ந்த பியூட்டி அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, மைக்ரோ யு.எஸ்.பி. வழங்கப்பட்டுள்ளது.

விலை மற்றும் விற்பனை 

டெக்னோ ஃபேண்டம் 9 ஸ்மார்ட்போன் லேப்லேண்ட் அரோரா நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 14,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் ஜூலை 17 ஆம் தேதி துவங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo