Tecno Camonடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர்உடன் அறிமுகம்.

Tecno Camonடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர்உடன் அறிமுகம்.
HIGHLIGHTS

திய டெக்னோ கேமான் 16 பிரீமியர் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது

ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.

டெக்னோ மொபைல்ஸ் நிறுவனத்தின் புதிய டெக்னோ கேமான் 16 பிரீமியர் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.85-இன்ச் FHD+ டூயல் பன்ச் ஹோல் ஸ்கிரீன், ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.

டெக்னோ கேமான் 16 பிரீமியர் சிறப்பம்சங்கள்

– 6.85-இன்ச் 2460×1080 பிக்சல் 20.5:9 FHD+ LCD ஸ்கிரீன்
– ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ G90T பிராசஸர்
– 800MHz Mali-G76 3EEMC4 GPU
– 8 ஜிபி LPDDR4x ரேம்
– 128 ஜிபி (UFS 2.1) மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஹைஒஎஸ்
– 64 எம்பி பிரைமரி கேமரா
– 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா
– 2 எம்பி டெப்த் கேமரா
– 2 எம்பி மேக்ரோ கேமரா
– 48 எம்பி செல்பி கேமரா
– 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ்
– பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யுஎஸ்பி டைப் சி
– 4500 எம்ஏஹெச் பேட்டரி
– 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் 

புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி போர்டிரெயிட் கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, முன்புறம் 48 எம்பி செல்பி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என டூயல் கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

டெக்னோ கேமான் 16 பிரீமியர் ஸ்மார்ட்போன் கிளேசியர் சில்வர் நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 16,999 என நிர்ணயம்  செய்யப்பட்டு உள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo