உரெல்லாம் ஒரே பேச்சு தளபதி CM Vijay செல்ஃபி எடுத்த போன் எது? அது iphone யின் எந்த மாடல்

HIGHLIGHTS

இளைய தளபதி விஜய், இப்பொழுது அரசியலில்வாதியாக மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்

விஜய் தனது ஸ்மார்ட்போனின் முன்பக்க கேமராவைப் பயன்படுத்தி மேடையில் இருந்த தலைவர்களுடன் செல்ஃபி பாணியில் ஒரு வீடியோ எடுத்தார்

அது iphone 17 ப்ரோ சீரிஸைச் சேர்ந்த ஒரு பிரீமியம் போன் ஆகும்

உரெல்லாம் ஒரே பேச்சு தளபதி CM Vijay செல்ஃபி எடுத்த போன் எது? அது iphone யின் எந்த மாடல்

தமிழ்நாட்டு மக்களின் ஒரு நடிகராக மிக பெரிய இடத்தை பிடித்து வந்த இளைய தளபதி விஜய், இப்பொழுது அரசியலில்வாதியாக மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார், மேலும் இவர் ஞாயிற்றுக்கிழமை தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றபோது C.ஜோசப் விஜய் எனும் நான் என்ற வாசகம் வாசகத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்கள் மேலும் சோசியல் மீடியா பக்கத்தில் டேக்நோலாஜி உலகம் இரண்டின் கவனத்தையும் ஈர்த்தார். பதவியேற்பு விழாவின் போது, ​​விஜய் தனது ஸ்மார்ட்போனின் முன்பக்க கேமராவைப் பயன்படுத்தி மேடையில் இருந்த தலைவர்களுடன் செல்ஃபி பாணியில் ஒரு வீடியோ எடுத்தார், அது விரைவாக வைரலானது. அவர் கையில் காணப்பட்ட அந்த ஒரு சாதாரண போன் அல்ல, அது iphone 17 Pro சீரிஸைச் சேர்ந்த ஒரு பிரீமியம் போன் ஆகும் என மக்கள் .

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

தளபதி விஜயின் வீடியோ வைராலகியது

ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 10 மணியளவில் விஜய் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார். அவருடன் ஒன்பது சட்டமன்ற உறுப்பினர்களும் பதவியேற்றனர். விழா முடிந்த உடனேயே, விஜய் தனது கைபேசியை எடுத்து, மேடையில் இருந்த தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் ஒரு காணொளியைப் பதிவு செய்தார்.

சோசியல் மீடியாவில் வைரலான அந்தக் காணொளியைப் பார்த்த தொழில்நுட்பப் பயனர்கள், அதில் இருந்த நபர் ஆப்பிளின் புதிய iphone 17 pro சீரிஸ் சாதனத்தை வைத்திருந்ததை உடனடியாக அடையாளம் கண்டுகொண்டனர். இதைத் தொடர்ந்து, மக்கள் அந்தத் போனின் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பேச தொடங்கினர்.

மேலும் நான் இந்த போன் மாடலை குறித்து கேட்க்கும்போது அது iphone 17 pro Max என என காமித்தது

Apple iPhone 17 Pro Max சிறப்பம்சம்.

ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ், 6.9-இன்ச் 120Hz ப்ரோமோஷன் பேனலை ஆன்டி-ரிஃப்ளெக்டிவ் டிஸ்ப்ளேவுடன் கொண்டிருக்கும். இது A19 ப்ரோ சிப்செட், 12 ஜிபி ரேம் மற்றும் 1TB வரை ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இது ஒரு பெரிய பேட்டரி மற்றும் டைட்டானியம் சட்டகத்திற்கு பதிலாக அலுமினியம் மற்றும் கண்ணாடியுடன் கூடிய புதிய வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

இந்த சாதனம் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது: 48MP பிரதான, 48MP அல்ட்ராவைடு மற்றும் 48MP டெலிஃபோட்டோ லென்ஸ். முன்பக்கத்தில், 24MP செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது.

இதையும் படிங்க நாள் குருசாச்சு Motorola யின் இந்த ஸ்டைலிஷ் போனின் அறிமுக தேதி மற்றும் பல தகவல் வெளியானது

Apple iPhone 17 Pro சிறப்பம்சம்.

ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோவில் 120Hz ப்ரோமோஷன் தொழில்நுட்பத்துடன் கூடிய 6.3-இன்ச் OLED பேனல், எப்போதும் இயங்கும் டிஸ்ப்ளே மற்றும் ஆன்டி-ரிஃப்ளெக்டிவ் பினிஷ் ஆகியவை உள்ளன. இது அலுமினிய சட்டத்தையும் கொண்டுள்ளது, A19 ப்ரோ சிப்செட்டால் இயக்கப்படுகிறது, மேலும் 12 ஜிபி ரேம் வரை சப்போர்ட் செய்கிறது . வெப்பத்தை நிர்வகிக்க உதவும் ஒரு பிரத்யேக வேப்பர் கூலிங் சேம்பர் இது கொண்டுள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 39 மணிநேர வீடியோ பிளேபேக்கை வழங்குகிறது என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது.

இந்த சாதனம் மேம்படுத்தப்பட்ட 48MP டிரிபிள் ஃப்யூஷன் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 48MP ஃப்யூஷன், 48MP அல்ட்ராவைடு மற்றும் 48MP டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவை 8x ஆப்டிகல் ஜூம் மற்றும் 8K வீடியோ ரெக்கார்டிங்க்காக சப்போர்ட் உள்ளன. இது 24MP செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது

iPhone 17 Pro சீரிஸ் விலை தகவல்

iPhone 17 Pro டாப்-எண்ட் 1TB வேரியண்ட்டின் விலை இந்தியாவில் சுமார் ரூ,174,900 ஆகவும், iPhone 17 Pro max ஹை-எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ,229,900 வரையிலும் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile