ஒப்போவின் ரியல்மீ 1 அமேசான் இந்தியாவில் இன்று விற்பனைக்கு இருக்கிறது …!

ஒப்போவின்  ரியல்மீ 1 அமேசான் இந்தியாவில் இன்று விற்பனைக்கு இருக்கிறது …!
HIGHLIGHTS

இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வகையில் அறிமுகமானது இதன் 4ஜிபி ரேம்/64 ஜிபி ஸ்டோரேஜ் விலை 10,990ரூபாய் மற்றும் இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் விலை 13,990ரூபாயாக இருக்கிறது.

இன்று அமேசானில் ஒப்போவின் ரியல்மீ 1 ஸ்மார்ட்போன் சிறப்பு விற்பனைக்கு வருகிறது இந்த விற்பனையில் ரியல்மீ 1 இரண்டு வகையும் அறிமுகமானது இதில் 4ஜிபி ரேம்/64 ஜிபி ஸ்டோரேஜ் விலை 10,990ரூபாய் மற்றும் இதனுடன் இதில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் விலை 13,990ரூபாயாக இருக்கிறது.

https://static.digit.in/default/52befee2a1c3cca938ce2dfadce01a127a770da5.jpeg

ரியால்மீ 1 \சிறப்பம்சங்கள்:-

இதன் ஸ்பெசிபிகேஷன் பற்றி பார்ப்போம் வாருங்கள் :-
டிஸ்பிளே – 6 இன்ச் 
ரெஸலுசன்  – 2160 x 1080 பிக்சல் 
Pixels per inch (PPI) 403
இடை   – 158.00
பேட்டரி -3410mAH 
ப்ரோசெசர்  – 2GHz ஒக்டா கோர் & MediaTek Helio P60
ரேம்  – GB மற்றும் 4GB/6GB 
இன்டெர்னல் ஸ்டோரேஜ் 64GB/128
மைக்ரோ sd  கார்ட்-  வழியாக இதன் ஸ்டோரேஜை 256 வரை அதிகரிக்கலாம் 
பின் கேமரா – 13மெகாபிக்ஸல் உடன் LED பிளாஷ் இருக்கிறது 
முன் கேமரா – 8 மெகாபிக்ஸல் இருக்கிறது 
ஹெட் போன்  ஜாக் -3.5mm
சிம் – டூயல் மற்றும் GSM/CDMA பயன் படுத்தலாம் 

https://static.digit.in/default/5d6d684fe06f835c6a6bf2f546e836da9e41c7c7.jpeg

இந்த ஸ்மார்ட்போனில் அமேசான் இந்தியாவில் சில ஆபர் உடன் வருகிறது இதனுடன் நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை SBI பேங்க் கிரெடிட்  கார்ட்  மூலம் இந்த சாதனத்தை வாங்கினால்  5% கேஷ்பேக் வழங்குகிறது மற்றும் Reliance Jio யூசருக்கு 4,850 ருபாய் வரி லாபம் கிடைக்கிறது, இதனுடன் ஒரு ஸ்கிறீன் ப்ரொடெக்டர் மற்றும் பிரீ கவரும் கிடைக்கிறது.

https://static.digit.in/default/cb872193d34beb73a9e0b74c2abc6720b6dd4bed.jpeg

இந்த போன் ஆண்ட்ராய்டு ஓரியோவில் OS 5.0 உடன் அறிமுகமாகியுள்ளது. இந்த சாதனத்தில்  ஒரு 13-மெகாபிக்ஸல் பின் மற்றும் 8-மெகாபிக்ஸல்  முன் கேமரா உடன் அறிமுகமாகியுள்ளது. இருப்பினும் இதில் பிங்கரப்ரிண்ட் சென்சார்  இல்லை, ஆனால் இதை தவிர இதில் பேஸ்  அன்லாக் அம்சம் அடங்கியுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo