Realme 2 மற்றும் Realme 2 Pro க்கு நடுவுல என்ன வித்யாசம் வாருங்கள் பார்ப்போம் இதன் சிறப்பம்சத்தை..!

Realme 2 மற்றும்  Realme 2 Pro க்கு நடுவுல என்ன வித்யாசம் வாருங்கள் பார்ப்போம் இதன் சிறப்பம்சத்தை..!
HIGHLIGHTS

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சத்தை ஒப்பிட்டு பார்ப்போம் இதில் எது மிகவும் சிறந்தது என்று உங்களுக்கே தெரிந்து விடும்

Realme 2 Pro ஸ்மார்ட்போனில்  இரண்டு வெல்வேறு ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வகையில் அறிமுகமானது, இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது  என்னவென்றால் 4GB ரேம் மற்றும்  64GB ஸ்டோரேஜ் உடன் வெல்வேறு  6GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையில் கொண்டுள்ளது இந்த போனில் உங்களுக்கு நோட்ச் டிசைன்  கிடைக்கிறது. இதனுடன் இந்த போனில்  19:9 எஸ்பெக்ட் ரேஷியோ  டிஸ்பிளே உடன் அறிமுகமானது இதை தவிர நாம்  Realme 2 பற்றி பேசினால் இந்த மொபைல்  போன்  Rs 9,490 விலையில்  வருகிறது. இதை தவிர இதில் ஒரு டூயல் கேமரா  செட்டப் உங்களுக்கு கிடைக்கிறது சரி வாருங்கள் பார்க்கலாம் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சத்தை ஒப்பிட்டு பார்ப்போம்  இதில் எது மிகவும் சிறந்தது என்று உங்களுக்கே தெரிந்து விடும் 

Realme 2 மொபைல்  போனில் உங்களுக்கு ஒரு  6.2 இன்ச் டிஸ்பிளே கிடைக்கிறது, அதன் பிக்சல் ரெஸலுசன் 720×1520 இருக்கிறது, இதை தவிர  நாம்   Realme 2 Pro  மொபைல் போன் பற்றி பேசினால் இதில் உங்களுக்கு ஒரு 6.3-இன்ச் டிஸ்பிளே உடன் கிடைக்கிறது மற்றும் இதன் பிக்சல் ரெஸலுசன் 1080×2340 பிக்சல் இருக்கிறது 

நாம் இதன் ப்ரோசெசர்  பற்றி பேசினால் Realme 2  போனில் உங்களுக்கு குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 450 ஒக்ட்டா- கோர் ப்ரோசெசர் கிடைக்கிறது இதை தவிர  உங்களுக்கு இதில்  3GB  ரேம் உடன் 32GB  ஸ்டோரேஜ் கிடைக்கிறது, அதுவே Realme 2 Pro  போனை பற்றி பேசினால் இந்த போனில் குவல்கம்  ஸ்னாப்ட்ரகன் 660 ஒக்ட்டா  கோர் ப்ரோசெசர் கிடைக்கிறது 

இப்பொழுது நாம்  கேமராவை பற்றி பேசினால்  Realme 2 மொபைல் போனில் உங்களுக்கு ஒரு 13+2MP பின் கேமரா  அமைப்பு கிடைக்கிறது, இதை தவிர உங்களுக்கு இதில் 8MP முன் கேமரா கிடைக்கிறது. இப்பொழுது நாம் Realme 2 Pro மொபைல் போனை பற்றி பேசினால் இதில் உங்களுக்கு ஒரு 16+2MP பின் கேமரா அமைப்பு கிடைக்கிறது மற்றும் இதில் உங்களுக்கு  உங்களுக்கு ஒரு  16MP  முன் கேமரா கிடைக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo