Samsung Galaxy F15 5G புதிய வேரியன்ட் அறிமுகம் இதனுடன் ஸ்பெசல் ஆபரும் அறிவிப்பு

Samsung Galaxy F15 5G புதிய வேரியன்ட் அறிமுகம் இதனுடன் ஸ்பெசல் ஆபரும் அறிவிப்பு

Samsung மிக பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும் இது கடந்த மாதம் Galaxy F15 5G போனை அறிமுகம் செய்தது, இந்த ஸ்மார்ட்போனில் ஒகட்டா கோர் MediaTek Dimensity ப்ரோசெசர் வழங்கப்படுகிறது, இதில் பேட்டரி 6,000 mAh இருக்கிறது இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே இரண்டு வேரியன்ட் உடன் கொடுவரப்பட்டது இப்பொழுது புதியதாக அதன் 8 GB ரேம் வேரியன்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விலை தகவல்

Samsung Galaxy F15 5G யின் புதிய 8GB + 128GBவேரியன்ட் விலை 15,999ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது மேலும் இதற்க்கு முன்பு 4GB + 128GB மற்றும் 6GB + 128GB வேரியன்ட் ஒப்சனும் அறிமுகம் செய்யப்பட்டது இதன் விலை ரூ,12,999 மற்றும் ரூ,14,499 இருக்கிறது

இந்த போனில் பேங்க் ஆபராக 1,000ரூபாய் போனஸ் வழங்கப்படுகிறது, அதன் பிறகு இதன் விலை ரூ.11,999, ரூ.13,499 மற்றும் ரூ.14,999க்கு வாங்கலாம். மேலும் இந்த போனை Ash Black, Groovy Violet மற்றும் Jazzy Green கலரில் வாங்கலாம்.

Samsung Galaxy F15 5G யின் சிறப்பம்சம்

இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் முழு HD + (1,080 x 2,340 பிக்சல்கள்) Super AMOLED டிஸ்ப்ளே 90 ஹெர்ட்ஸ் அப்டேட் வீதத்துடன் உள்ளது.

மேலும் இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால் இதில் -core MediaTek Dimensity 6100+ SoC ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது இதை தவிர இப்பொழுது இந்த்த போனின் புதிய 8GB யின் RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்டு வரப்பட்டது இது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான One UI 5.0 யில் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு நான்கு வருட OS மேம்படுத்தல்கள் மற்றும் ஐந்து வருட செக்யுரிட்டி அப்டேட்கள் வழங்கப்படும்.

இந்த போனில் டிரிபிள் ரியர் கேமரா யூனிட்டில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 5 மெகாபிக்சல் செகண்டரி கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் சென்சார் உள்ளது. இதன் முன்புறத்தில் செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு 13 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

இந்த போனின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் இதன் 6,000 mAh பேட்டரி 25 W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இதன் கனெக்டிவிட்டி விருப்பங்களில் 5ஜி, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும். இதன் அளவு 160.1 மிமீ x 76.8 மிமீ x 8.4 mm மற்றும் எடை தோராயமாக 217 கிராம். ஆகும்

இதையும் படிங்க:IPL 2024: உண்மையாகவே IPL மஜா JioCinema கொண்டுவருகிறது “Add-Free”பிளான்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo