MWC 2018: Samsung Galaxy S9 மற்றும் S9 Plus அறிமுகம்

MWC 2018: Samsung Galaxy S9 மற்றும் S9 Plus அறிமுகம்
HIGHLIGHTS

Galaxy S9 யில் சிங்கள் பின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது அதே S9+யில் இரட்டை பின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது, இதனுடன் இந்த இரண்டு போன்களிலும் 8MP முன் கேமரா இருக்கிறது

MWC 2018 யில் நேற்று சாம்சங்கின் அதன் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் Galaxy S9 மற்றும் Galaxy S9 Plus அறிமுகப்படுத்தியது, Galaxy S9 மற்றும் S9+ மார்ச் 2018 லிருந்து மார்க்கெட்டில் மிட்நைட் ப்ளாக், டைனமிக் க்ரே, கோரல் ப்ளூ  மற்றும் மற்றும் ஒரு புதிய Greasy பர்ப்ல் (purple) கலரிலும் கிடைக்கிறது 

Galaxy S9 யில் 5.8-இன்ச்யின் குவட் HD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே இருக்கிறது, அதே S9+ யில் 6.2 இன்ச் யின் குவட் HD+கர்வ்ட்  சூப்பர் AMOLED டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது, இந்த இரண்டு போன்களிலும் IP68 சர்ட்டிபிகேசன் இருக்கிறது.

Galaxy S9 யில் சிங்கள் பின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது அதே S9+யில் இரட்டை பின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது, இதனுடன் இந்த இரண்டு போன்களிலும் 8MP முன் கேமரா இருக்கிறது 

Galaxy S9 யில் 4GB ரேம் உடன் 64GB/128GB/256GB ஸ்டோரேஜ் யின் ஒப்சன் இருக்கிறது மற்றும் இதன் ஸ்டோரேஜை மைக்ரோ SD கார்ட் வழியாக 400GB வரை அதிகரிக்கலாம், அதுவே S9+ யில் யில் 6GB ரேம் உடன் 64GB/128GB/256GB ஸ்டோரேஜ் ஒப்சனும் கொடுக்கப்பட்டுள்ளது, இதன் ஸ்டோரேஜை மைக்ரோ SD கார்ட் மூலம் 400GB வரை அதிகரிக்கலாம் 

Galaxy S9 யின் 3000mAh யின் பேட்டரி இருக்கிறது, அதுவே S9+ யில் 3500mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது, இந்த இரண்டிலும் பாஸ்ட் வயர்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo