போட்டன் பாரு ஒரே போடு Samsung யின் ப்ரீமியம் Amazon Great freedom Sale மூலம் அதிரடியாக ரூ,5000 டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

Samsung Galaxy S25 Ultra 5G AI ஸ்மார்ட் போன் குறைந்த விலையில் வாங்க சூப்பர் வாய்ப்பு

Amazon Great freedom Sale மூலம் ஸ்பெஷல் பேங்க் ஆபரின் கீழ் இந்த போனை குறைந்த விலையில் வாங்கலாம்

இந்த போனை வெறும் ரூ, 89,999க்கு வாங்கலாம்

நீங்கள் புதிய Samsung Galaxy S25 Ultra 5G AI ஸ்மார்ட் போன் வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான அமேசானில் Amazon Great freedom Sale மூலம் ஸ்பெஷல் பேங்க் ஆபரின் கீழ் இந்த போனை மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம். மேலும் இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த விற்பனையானது இன்றுடன் முடிவடைகிறது அதாவது இந்த போனில் ஒரே அடியாக பேங்க் ஆபராக ரூ,5000 டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ, 89,999க்கு வாங்கலாம் மேலும் ஆபர் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.

Samsung Galaxy S25 Ultra 5G AI பேங்க் ஆபர் மற்றும் டிஸ்கவுன்ட் நன்மை.

Samsung Galaxy S25 Ultra 5G இந்த போனை அமேசானில் ரூ,94,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,5000 பேங்க் டிஸ்கவுன்ட்க்கு பிறகு இந்த போனை வெறும் ரூ,89,999க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் அமேசான் கேஷ்பேக் நன்மை, மேலும் நீங்கள் உங்களின் பழைய போனை ஏகச்செஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம், ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது இதை குறைந்த விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.

Samsung Galaxy S25 Ultra 5G

Samsung Galaxy S25 Ultra 5G சிறப்பம்சம்.

Samsung Galaxy S25 Ultra 5G ஆனது 6.9-இன்ச் டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளேவை 1400×3120 பிக்சல்கள் ரெசளுசன் , 120hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 2600 nits வரை ஹை ப்ரைட்னஸ் கொண்டுள்ளது. கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவில் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ப்ரோசெசர் உள்ளது. Galaxy S25 Ultra ஆனது Android 15 ஐ அடிப்படையாகக் கொண்ட One UI 7 யில் இயங்குகிறது. Galaxy S25 Ultra ஆனது 12GB LPDDR5x ரேம் மற்றும் 1TB வரை UFS 3.2 ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, இதை microSD கார்ட் வழியாக 1TB வரை விரிவாக்கலாம்.

இதையும் படிங்க பிளிப்கார்ட் Freedom Sale மூலம் Motorola இந்த மாடலை தூள் கிளப்பும் ஆபர் விலையில் வாங்கலாம்

Galaxy S25 Ultra-வின் பின்புறம் 2x இன்-சென்சார் ஜூம் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) சப்போர்டுடன் 200-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 50-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா, 5x ஆப்டிகல் ஜூம் மற்றும் OIS உடன் 50-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் மற்றும் OIS உடன் 10-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், f/2.2 அப்ரட்ஜர் கொண்ட 12-மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. Galaxy S25 Ultra ஆனது Wi-Fi 7, Bluetooth 5.4, NFC, UWB, GPS மற்றும் USB Type-C போர்ட் ஆகியவற்றை உள்ளடக்கியது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :