பிளிப்கார்ட் Freedom Sale மூலம் Motorola இந்த மாடலை தூள் கிளப்பும் ஆபர் விலையில் வாங்கலாம்

HIGHLIGHTS

MOTOROLA Edge 70 போனை இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் Freedom Sale மூலம் குறைந்த விலையில் வாங்கலாம்

இதன் ஒரிஜினல் MRP விலையோ ரூ,34,999 ஆகா இருந்தது

அதிலிருந்து இப்பொழுது ரூ,8,400 வரை குறைக்கப்பட்டுள்ளது

பிளிப்கார்ட் Freedom Sale மூலம் Motorola இந்த மாடலை தூள் கிளப்பும் ஆபர் விலையில் வாங்கலாம்

நீங்கள் Motorola பிரியராக இருந்தால் MOTOROLA Edge 70 போனை இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் Freedom Sale மூலம் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் இதன் ஒரிஜினல் MRP விலையோ ரூ,34,999 ஆகா இருந்தது ஆனால் நீங்கள் இந்த போனில் ஸ்பெஷல் ஆபரின் கீழ் பேங்க் டிஸ்கவுன்ட்க்கு பிறகு இந்த போனை வெறும் ரூ,26,599க்கு வாங்கலாம் இதனுடன் இந்த போனில் 50MP + 50MP பின் கேமரா வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

MOTOROLA Edge 70 ஆபர் மற்றும் டிஸ்கவுன்ட் நன்மை.

MOTOROLA Edge 70 போன் பிளிப்கார்டில் ரூ,27,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் Freedom Day ஸ்பெஷல் சலுகையாக ரூ,1,400 டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ, 26,599க்கு வாங்கலாம். மேலும் இந்த போனின் ஒரிஜினல் MRP விலையோ ரூ,34,999 ஆகும் அதிலிருந்து இப்பொழுது ரூ,8,400 வரை குறைக்கப்பட்டுள்ளது, இதை தவிர நோ கொஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் போனின் மாடல் மற்றும் கண்டிஷன் பொருத்தது.

MOTOROLA Edge 70 சிறப்பம்சம்

Motorola Edge 70 போனின் அம்சங்கள் பற்றி பேசினால், இந்த போனில் 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் இதில் 1.5K ரெசளுசன் உடன் இதில் 4500 நிட்ஸ் ப்ரைட்னாஸ் உடன் மிக தெளிவான கன்டென்ட் கிடைக்கும் இதனுடன் இந்த போனில் Dolby Atmos சப்போர்ட் கொண்டுள்ளது இதனுட்கன் இந்த போன் அதிக நாள் நீடித்துளைக்கும் வகையில் Military-Grade பாதுகாப்பு உடன் இதில் கொரில்லா க்ளாஸ் 7iப்ரொடெக்ஷன் வழங்குகிறது.

இந்த போனில் ப்ரோசெசருக்கு பவர்புல் snapdragon 7Gen 4 ப்ரோசெசர் கொண்டுள்ளது, இதனுடன் இதில் Helio UI அடிபடையின் கீழ் Android 16 யில் இயங்குகிறது மேலும் இந்த போனில் 3 வருட OS அப்க்ரேட் மற்றும் 4 ஆண்டு செக்யுரிட்டி அப்டேட் ஆகியவை வழங்குகிறது.இப்பொழுது இந்த போனின் கேமரா பற்றி பேசுகையில் 50MP மெயின் கேமரா உடன் இதில் 50MP அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 3X லென்ஸ் வழங்கப்படுகிறது இதனுடன் செல்பிக்கும் 50MP குவாட் பிக்ஸல் முன் கேமரா வழங்கப்படுகிறது.

இப்பொழுது இந்த போனில் பேட்டரி பற்றி பேசுகையில் 5000Mah சிலிகான் கார்பன் பேட்டரி உடன் இதில் 68வாட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 15Wவயர்லஸ் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது இதை தவிர இந்த போனில் IP68+IP69 வாட்டார் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வழங்குகிறது மேலும் இந்த போன் 5.99 அல்ட்ரா தின் மற்றும் இதன் இடை 159 கிராம் இருக்கிறது இந்த போன் Pantone Lily pad, Pantone gadget greyமற்றும் Pantone கிரீன் கலரில் வாங்கலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile