கம்மி விலையில் iPhone வாங்க பிளிப்கார்டில் Freedom Sale தான் சரியான சாய்ஸ்

HIGHLIGHTS

இ-காமர்ஸ் தளமானபிளிப்கார்டில் Freedom Sale நடைபெற்று வருகிறது

Apple iPhone 17 போனை குறைந்த விலையில் வாங்கலாம்

இந்த போனை வெறும் ரூ,77,900க்கு வாங்கலாம்

கம்மி விலையில் iPhone வாங்க பிளிப்கார்டில் Freedom Sale தான் சரியான சாய்ஸ்

நீங்கள் ஒரு புதிய iPhone குறைந்த விலையில் வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமானபிளிப்கார்டில் Freedom Sale நடைபெற்று வருகிறது இந்த சிறப்பு விற்பனையின் கீழ் Apple iPhone 17 போனை குறைந்த விலையில் வாங்கலாம் பேங்க் ஆபரின் கீழ் இந்த போனை வெறும் ரூ,77,900க்கு வாங்கலாம் இந்த போனின் பின் புறத்தில் 48MP + 48MP பின் கேமரா வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Apple iPhone 17 டிஸ்கவுன்ட் மற்றும் ஆபர்.

Apple iPhone 17 போனின் ரூ,81,900க்கு லிஸ்ட்டிங் சீய்யப்பட்டுள்ளது, ஆனால் இப்பொழுது பேங்க் ஆபரின் கீழ் ரூ,4,000 டிஸ்கவுன்ட் பெறலாம், இதை தவிர நீங்கள் நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இந்த போனை வெறும் ரூ,67,850க்கு வாங்கலாம் இந்த போனின் ஒரிஜினல் MRP விலையோ ரூ,82,900 ஆகும் அதிலிருந்து ரூ,5,000 டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது

Apple iPhone 17 சிறப்பம்சம்.

ஆப்பிள் ஐபோன் 17, 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் எப்போதும் டிஸ்ப்ளே இருக்கும் 6.3-இன்ச் OLED பேனலுடன் வருகிறது. இது 3,000 நிட்ஸ் ஹை ப்ரைட்னஸ் உடன் வருகிறது. சுவாரஸ்யமாக, ஆப்பிள் சமீபத்திய ஆப்பிள் சிப்செட், A19 ஐ வழங்கும் முயற்சியைத் தொடர்கிறது. இந்த போனில் 8GB RAM உடன் வருகிறது மற்றும் அலுமினிய பிரேம் மற்றும் ஆப்பிள் டிசைன் Wi-Fi 7 சிப்பைக் கொண்டுள்ளது. இது ஐபோன் 16 உடன் ஒப்பிடும்போது 6 மணிநேர கூடுதல் பேட்டரி ஆயுளை வழங்குவதாகக் கூறப்படுகிறது

இதையும் படிங்க:மீண்டும் புதிய போனை அறிமுகம் செய்ய இருக்கும் Motorola, இந்த வாரம் மார்கெட்டில் என்ட்ரி

.ஐபோன் 17, 48MP ஃப்யூஷன் கேமரா மற்றும் 12MP டெலிஃபோட்டோ சென்சார் தலைமையிலான இரட்டை கேமரா அமைப்பைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. செல்ஃபிக்களுக்கு, இது அப்டேட் செய்யப்பட்ட 18MP செல்ஃபி ஷூட்டரைப் வழங்குகிறது . இது 4K ரெக்கார்டிங் மற்றும் 2x ஆப்டிகல் ஜூமை சப்போர்ட் செய்கிறது..

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile