மிரள வைக்கும் ஆபர் Samsung இந்த மாடலில் ஒரே அடியாக ரூ,16,500 வரை டிஸ்கவுண்ட்
Samsung Galaxy S25 5G தற்பொழுது இ-காமர்ஸ் தளமான அமேசானில் மிக சிறந்த டிஸ்கவுண்ட்
Samsung Galaxy S25 5G போன் அமேசானில் ரூ,65,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது
தற்பொழுது ரூ,16,500 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது
Samsung யின் இந்த பாப்புலர் போன் ஆன Samsung Galaxy S25 5G தற்பொழுது இ-காமர்ஸ் தளமான அமேசானில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதாவது இதன் MRP விலை ரூ,80,999 ஆகும் ஆனால் அதை விட இங்கு இந்த போனில் தற்பொழுது ரூ,16,500 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இதன் ஆபர் நன்மை மற்று முழு தகவல் பார்க்கலாம் வாங்க.
SurveySamsung Galaxy S25 5G டிஸ்கவுண்ட் நன்மை.
Samsung Galaxy S25 5G போன் அமேசானில் ரூ,65,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த போனில் இந்த போன் ரூ.80,999 MRP விலை ஆகும் இதை தவிர பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது ஆனால் இந்த போனை ரூ,64,499க்குவாங்கலாம் மேலும் ஏற்கனவே 19% வரை டிஸ்கவுண்ட் டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது.
இந்த சலுகை இத்துடன் முடிவடையவில்லை. நீங்கள் ஒரு பிரைம் உறுப்பினராக இருந்து, Amazon Pay ICICI வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி போனை வாங்கினால், கூடுதலாக 5% தள்ளுபடியைப் பெறலாம். அதாவது போனில் கூடுதலாக ₹3,299 தள்ளுபடியைப் பெறலாம். ஒட்டுமொத்தமாக, இந்த 5G போனை சலுகையின் கீழ் ₹18,310 தள்ளுபடியுடன் வாங்கலாம்.
Samsung Galaxy S25 5G சிறப்பம்சம்.
Samsung Galaxy S25 5G ஆனது 6.2-இன்ச் முழு HD பிளஸ் டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளேவை 1,080×2,340 பிக்சல்கள் ரெசளுசன், 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 2600 nits ஹை ப்ரைட்னாஸ் கொண்டுள்ளது. Galaxy S25 ஆனது ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ப்ரோசெசர் கொண்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 15 ஐ அடிப்படையாகக் கொண்ட ஒன் யுஐ 7 பிளாட்பார்மில் இயங்குகிறது. கேலக்ஸி S25 146.9 mm, நீளம், 70.5 mm,அகலம், 7.2 mm, திக்னஸ் மற்றும் 162 கிராம் எடை கொண்டது.
இதையும் படிங்க மெகா சூப்பர் ஆபர் Motorola யின் இந்த போனில் அதிரடியாக ரூ,9,500 வரை டிஸ்கவுண்ட்
கேமரா அமைப்பைப் பொறுத்தவரை, Galaxy S25 இன் பின்புறம் f/1.8 அப்ரட்ஜர் , OIS சப்போர்ட் மற்றும் 2x இன்-சென்சார் ஜூம் கொண்ட 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, f/2.2 அப்ரட்ஜர் மற்றும் 120-டிகிரி வியுவ் புலம் கொண்ட 10-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா மற்றும் f/2.4 அப்ரட்ஜர் , 3.7x ஆப்டிகல் ஜூம் மற்றும் OIS சப்போர்டுடன் 10-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், f/2.2 துளை கொண்ட 12-மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. Galaxy S25 இரட்டை சிம் ஆதரவு, 5G, 4G LTE, Wi-Fi 6E, Bluetooth 5.3, GPS, USB Type C port மற்றும் NFC ஆதரவு ஆகியவற்றை கொண்டுள்ளது .
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile