Samsung யின் யின் புதிய வருகையால் Galaxy S24 5G யில் கிடைக்கிறது அதிரடியாக ரூ,36,233 டிஸ்கவுண்ட்
Samsung நிகழ்வில் பல ஸ்மார்ட்போன் அறிமுகமாக இருக்கும் நிலையில் அதன் Samsung Galaxy S24 5G போனில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, மேலும் இந்த பர்போமான்ஸ், கேமரா இந்த போன் தற்பொழுது இ-காமர்ஸ் தளமான அமேசானில் குறைந்த விலையில் வாங்கலாம் , மேலும் இந்த போனை வெறும் ரூ,36,233க்கு வாங்கலாம் இதன் ஆபர் தகவலை பற்றி முழுசா பார்க்கலாம் மேலும் Amazon Prime Day sale வர இருப்பதால் மேலும் பல டிஸ்கவுண்ட் நன்மை பெறலாம்.
SurveySamsung Galaxy S24 5G ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் நன்மை.
Samsung Galaxy S24 5G, போன் ரூ,79,999க்கு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது, ஆனால் இப்பொழுது இதை அமேசானில் இப்பொழுது ரூ,43,766க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது , ஆனால் இப்பொழுது இந்த போனில் ரூ,36,233 குறைந்துள்ளது ஆனால் அதே Samsung Galaxy S24 5G போன் ப்ளிப்கார்டில் ரூ,49,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது
மீண்டும் வருகிறேன், நீங்கள் Galaxy S24 வாங்கும் போது பேங்க் சலுகைகளுக்கு விண்ணப்பிக்கலாம் மற்றும் HDFC, OneCard, Federal அல்லது பிற போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்ட்களை பயன்படுத்தி ரூ.1,500 வரை சேமிக்கலாம். மேலும், மாதத்திற்கு ரூ.2,080 இல் தொடங்கும் EMI விருப்பங்களையும் நீங்கள் தேர்வு செய்யலாம்.
உங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் விலையை மேலும் குறைக்கலாம். பிராண்ட், மாடல் மற்றும் வேரியன்ட் பொறுத்து வாடிக்கையாளர்கள் ரூ.40,250 வரை பெறலாம். இது டிவைஸ் வேலை நிலைமைகளையும் பொறுத்தது.
இதையும் படிங்க Samsung யின் இந்த போனில் அதிரடியாக ரூ,12,000 டிஸ்கவுண்ட் ஆபர் நன்மையுடன் குறைந்த விலையில் வாங்க சூப்பர் வாய்ப்பு
Samsung Galaxy S24 5G சிறப்பம்சங்கள்
Galaxy S24, இந்த போனில் 6.2-இன்ச் AMOLED பேனலுடன் 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 2,600 nits ஹை ப்ரைட்னஸ் வழங்கப்படுகிறது. இந்த போனில் Exynos 2400 சிப்செட்டிலிருந்து சக்தியைப் வழங்குகிறது . இது Android 15 ஐ அடிப்படையாகக் கொண்ட சமீபத்திய One UI 7 அப்டேட்டில் இயங்குகிறது. இந்த போனில் 4,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் 25W வயர்டு சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது .
கேமராவைப் பொறுத்தவரை, இந்த சாதனம் 50MP ப்ரைமரி கேமரா, 12MP அல்ட்ராவைடு கேமரா மற்றும் 10MP டெலிஃபோட்டோ லென்ஸுடன் வருகிறது. முன்பக்கத்தில், இந்த போன் 12MP முன்பக்க கேமராவுடன் வருகிறது.இது டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிஸ்டன்ட் IP68 சர்டிபிகேஷன் கொண்டுள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile