சாம்சங் வெளியிட்டுள்ளது ஒரு புதிய அம்சத்தில் Samsung galaxy Note 8

HIGHLIGHTS

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 8 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இந்தியாவில் புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் வெளியிட்டுள்ளது  ஒரு புதிய அம்சத்தில் Samsung  galaxy Note 8

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் மற்றும் மேப்பிள் கோல்டு என இரண்டு நிறங்களில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

அந்த வகையில் கேலக்ஸி நோட் 8 ஆர்சிட் கிரே எனும் புதிய நிறத்தில் கேலக்ஸி நோட் 8 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 8 சிறப்பம்சங்கள்:

– 6.3 இன்ச் குவாட் ஹெச்டி பிளஸ் 2960×1440 சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் எக்சைனோஸ் 9 சீரிஸ் 8895 பிராசஸர்
– மாலி-G71 MP20 GPU
– 6 ஜிபி ரேம்
– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்பி டூயல் பிக்சல் பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.7, f2.4 அப்ரேச்சர்
– 8 எம்பி செல்ஃபி கேமரா, f/1.7 அப்ரேச்சர்
– வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
– 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
– 3300 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஆர்சிட் கிரே வேரியன்ட் ஸ்மார்ட்போன் சாம்சங் ஆன்லைன் வலைத்தளம் மற்றும் சாம்சங் ஆஃப்லைன் விற்பனையகங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. 

இந்தியாவில் புதிய நிறத்தில் கிடைக்கும் கேலக்ஸி நோட் 8 விலை ரூ.67,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த ஸ்மார்ட்போனிற்கு பேடிஎம் சார்பில் ரூ.10,000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo