SAMSUNG GALAXY NOTE 10, GALAXY NOTE 10+ அறிமுகம் இதன் சிறப்பு என்ன வாங்க பாக்கலாம்.

SAMSUNG GALAXY NOTE 10, GALAXY NOTE 10+  அறிமுகம் இதன் சிறப்பு என்ன  வாங்க பாக்கலாம்.

சாம்சங் நிறுவனம்  New Yorkயில் நடந்த நிகழ்வில்  அதன் Galaxy Note 10 series அறிமுகம் செய்தது. நீண்ட நாள் காத்திருப்புக்கு பிறகு இப்பொழுது அதன்  இரண்டு  சீரிஸ்  ஸ்மார்ட்போனை  அறிமுகம் செய்தது. அதாவது  சாம்சங்கின்  Galaxy Note 10, Galaxy Note 10+ யில் மிக காம்பேக்ட்  டிசைன்S-Pen அனுபவத்துடன் கிடைக்கும்   Galaxy Note 10, மற்றும் Galaxy Note 10+  பார்க்க ஒரே மாதிரியே தோற்றம் அளிக்கும்..கேலக்ஸி நோட் 10 பிளஸ் மாடலில் அதிகபட்சமாக 12 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் மேம்படுத்தப்பட்ட எஸ் பென் வழங்கப்படுகிறது. இதில் முன்பை விட பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இது தவிர இரு ஸ்மார்ட்போன்களிலும் 3.5 mm . ஹெட்போன் ஜாக் நீக்கப்பட்டுள்ளது. இரு ஸ்மா்ட்போன்களின் மத்தியில் பன்ச் ஹோல் கட்-அவுட் வழங்கப்பட்டுள்ளது.

Galaxy Note 10 சிறப்பம்சங்கள்

– 6.3 இன்ச் FHD பிளஸ் 2280×1080 பிக்சல் வளைந்த டைனமிக் AMOLED இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
– ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர் / ஆக்டாகோர் சாம்சங் எக்சைனோஸ் 9 சீரிஸ் 9825 7 என்.எம். பிராசஸர் 
– அட்ரினோ 640 GPU / மாலி-G76 MP12 GPU
– 8 ஜி.பி. ரேம்
– 256 ஜி.பி. மெமரி (UFS 3.0)
– ஆண்ட்ராய்டு 9.0 பை 
– சிங்கிள் / ஹைப்ரிட் டூயல் சிம் 
– 12 எம்.பி. டூயல் பிக்சல் பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.5/f/2.4 வேரியபிள் அப்ரேச்சர், OIS
– 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் 45° FoV, f/2.4
– 16 எம்.பி. 123° அல்ட்ரா வைடு சென்சார் f/2.2
– 10 எம்.பி. டூயல் பிக்சல் செல்ஃபி கேமரா, 80° வைடுஆங்கில் லென்ஸ், f/2.2 
– வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்
– ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், சரவுண்ட் சவுண்ட் மற்றும் டால்பி அட்மாஸ் தொழில்நுட்பம்
– யு.எஸ்.பி. டைப்-சி ஆடியோ
– அல்ட்ரா சோனிக் கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோட்இ, வைபை, ப்ளூடூத் 5, ஜி.பி.எஸ்., என்.எஃப்.சி., யு.எஸ்.பி. டைப்-சி
– 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் பவர்ஷேர்

Galaxy Note 10 Plus சிறப்பம்சங்கள்:

– 6.8 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் 3040×1440 பிக்சல் வளைந்த டைனமிக் AMOLED இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
– ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர் / ஆக்டாகோர் சாம்சங் எக்சைனோஸ் 9 சீரிஸ் 9825 7 என்.எம். பிராசஸர் 
– அட்ரினோ 640 GPU / மாலி-G76 MP12 GPU
– 12 ஜி.பி. ரேம்
– 256 / 512 ஜி.பி. மெமரி (UFS 3.0)
– ஆண்ட்ராய்டு 9.0 பை 
– சிங்கிள் / ஹைப்ரிட் டூயல் சிம் 
– 12 எம்.பி. டூயல் பிக்சல் பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.5/f/2.4 வேரியபிள் அப்ரேச்சர், OIS
– 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் 45° FoV, f/2.4
– 16 எம்.பி. 123° அல்ட்ரா வைடு சென்சார் f/2.2
– வி.ஜி.ஏ. டெப்த் விஷன் கேமரா
– 10 எம்.பி. டூயல் பிக்சல் செல்ஃபி கேமரா, 80° வைடுஆங்கில் லென்ஸ், f/2.2 
– வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்
– ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், சரவுண்ட் சவுண்ட் மற்றும் டால்பி அட்மாஸ் தொழில்நுட்பம்
– யு.எஸ்.பி. டைப்-சி ஆடியோ
– அல்ட்ரா சோனிக் பிங்கர்ப்ரின்ட் சென்சார்
– டூயல் 4ஜி வோட்இ / 5ஜி, வைபை, ப்ளூடூத் 5, ஜி.பி.எஸ்., என்.எஃப்.சி., யு.எஸ்.பி. டைப்-சி
– 4300 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 45 வாட் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் பவர்ஷேர்

கேலக்ஸி நோட் 10 இல் நிறுவனம் 6.3 இன்ச் ஸ்க்ரீன் கொடுத்துள்ளது கொடுத்துள்ள  மற்ற போன் அதாவது கேலக்ஸி நோட் 10+ இல் 6.8 இன்ச் டிஸ்பிளே உள்ளது. இந்த தொலைபேசியின் சிறப்பு என்னவென்றால், கேலக்ஸி நோட் 10+ கேலக்ஸி நோட் குடும்பத்தில் இதுவரை மிகப்பெரிய நோட் டிஸ்ப்ளேவுடன் வந்துள்ளது. கேலக்ஸி நோட் 10 ஒரு திரை 2280×1080 பிக்சல்கள் ரெஸலுசன் மற்றும் ஒரு அங்குலத்திற்கு 401 பிக்சல்கள் கொண்டதாக இருக்கும்போது, ​​நிறுவனம் 3040×1440 பிக்சல் தெளிவுத்திறன் கொண்ட ஸ்க்ரீன் நோட் 10+ இல் ஒரு அங்குலத்திற்கு 498 பிக்சல்கள் வழங்கியுள்ளது.

விலை மற்றும் விற்பனை 
இந்தியாவில் கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 69,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஔரா பிளாக், ஔரா குளோ மற்றும் ஔரா வைட் நிறங்களில் கிடைக்கிறது. கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போன் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 79,999 என்றும் 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. ஸ்டோரேஜ் மாடல் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo