Samsung யின் AI அம்சத்துடன் வரும் இந்த போனில் அதிரடி விலை குறைப்பு வெறும் ரூ,15,999க்கு வாங்கலாம்
Samsung சமிபத்தில் அதன் Samsung Galaxy M36 5G இந்தியாவில் அறிமுகம் செய்தது, இது மிக சிறந்த AI அம்சங்களுடன் வருகிறது தற்பொழுது இந்த போனை இ-காமர்ஸ் தளமான அமேசானில் பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,15,999க்கு வாங்கலாம் மேலும் இந்த போனின் ஆபர் விலை மற்றும் டிஸ்கவுண்ட் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveySamsung Galaxy M36 5G விலை தகவல்.
Samsung Galaxy M36 5G போனை இ காமர்ஸ் தளமான அமேசானில் ரூ,17,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபருக்கு பிறகு இதை வெறும் ரூ,15,999க்கு வாங்கலாம், இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் amazon pay கேஷ்பேக் நன்மை இதனுடன் எக்ஸ்சேஞ் ஆபர் போன்ற பல நன்மை வழங்கப்படுகிறது மேலும் பல ஆபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்க.
Samsung Galaxy M36 5G சிறப்பம்சம்.
Samsung Galaxy M36 5G ஆனது 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பைக் கொண்ட 6.7-இன்ச் முழு HD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 2.0 மீட்டர் வீழ்ச்சி தாங்கும் திறனை வழங்கும் என்று கூறப்படுகிறது. இது முன்பக்க கேமராவிற்கு ஒரு துளை-பஞ்ச் கட்அவுட்டைக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க:Realme C71 போன் அறிமுகம் ஒரு முறை சார்ஜ் இரண்டு நாள் பேட்டரி பேக்கப் மிலிட்டரி கிரேட் இருக்கும்
சாம்சங்கின் கூற்றுப்படி, இந்த கைபேசி 7.7 mm திக்னஸ் கொண்டது. பர்போமன்சுக்கு , இந்த போனில் 5nm-அடிப்படையிலான Exynos 1380 ப்ரோசெசர் கொண்டுள்ளது, இது 8GB வரை RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனில் ஆறு வருட சாப்ட்வேர் அப்தேட்களுடன் , One UI 7 யில் இயங்குகிறது.
கேமராவை பற்றி பேசுகையில் Samsung Galaxy M36 5G ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 50-மெகாபிக்சல் ப்ரைம் கேமரா, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) சப்போர்டுடன் , 8MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 2MP மேக்ரோ ஷூட்டர் ஆகியவை அடங்கும். செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு இந்த போனில் 13-மெகாபிக்சல் முன்பக்க கேமராவும் உள்ளது. Galaxy M36 5G இன் முன் மற்றும் பின்புற கேமராக்கள் இரண்டும் 4K வீடியோ பதிவை சப்போர்ட் செய்கிறது .
கூடுதலாக, Galaxy M36 5G ஆனது 5000mAh பேட்டரி உடன் இது 25W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile