3000mAh பேட்டரி கொண்டிருக்கும் Samsung Galaxy A5 டிஸ்கவுன்ட் கிடைக்கிறது

3000mAh பேட்டரி கொண்டிருக்கும் Samsung Galaxy A5  டிஸ்கவுன்ட் கிடைக்கிறது
HIGHLIGHTS

இதில் 16MP யின் பின் கேமரா மற்றும் LED பிளாஷ் கொண்டிருக்கிறது, இதனுடன், இதில் 16MP முன் பேசிங் கேமரா அம்சமும் இருக்கிறது

இந்திய பஜாரில் இப்பொழுது சில சீனா ஸ்மார்ட்போன் பிராண்ட்கள் மக்களுக்கு மிகவும் பிடித்த விதமாக அமைகிறது, ஆனால் இப்பொழுது சாம்சங் மக்களின் மத்தில் நல்ல புகழை சம்பரித்துள்ளது, இப்பொழுது சாம்சங் ஸ்மார்ட்போன் நிறைய மக்கள் அதை வாங்குவதை விரும்புகிறார்கள், நீங்களும் நீண்ட நாட்களாக  சாம்சங்கின் எதாவது 4G VoLTE ஸ்மார்ட்போன் வாங்குவதை பற்றி யோசித்துக்கொடிருக்கிர்கள் என்றால், உங்களுக்காக ஒரு நல்ல டீல் தேடி கண்டுபிடித்து கொண்டு வந்துள்ளோம்.

தற்போது ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் அமேசானில் Samsung Galaxy A5 2017 யின் 3GB ரேம் வகையில் மிக சிறந்த டிஸ்கவுன்ட் கிடைக்கிறது, டிஸ்கவுன்ட் உடன் இந்த ஸ்மார்ட்போன்  வெறும் Rs. 17,990 விலையில் வாங்கலாம், அமேசானில் இதன் ஒரிஜினல் விலை பார்த்தல் Rs. 24,500 என கூறப்பட்டுள்ளது, இது கோல்ட் கலரில் கிடைக்கும், இதில் சிறந்த விசயம் என்னவென்றால், இந்த போனை நீங்கள் மாதந்திர EMI யின் ஒப்சனிலும் வாங்கலாம், இதனுடன் இதில் நோ கோஸ்ட் EMI ஒப்சனும் இருக்கிறது 

Samsung Galaxy A5 2017 யில் 5.2 இன்ச் சூப்பர்  AMOLED டிஸ்ப்ளே இருக்கிறது, இதனுடன் இதன் டிஸ்ப்ளே ரெசளுசன் 1080 x 1920   பிக்சல் இருக்கிறது.

Galaxy A5 2017 யில் 1.9GHz Cortex-A53 Exynos 7880 octa-core ப்ரோசெசர் மாலி- T830MP3 GPU, 3GB கொடுக்கப்பட்டுள்ளது, இந்த போனில் 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, இதன் ஸ்டோரேஜை மைக்ரோ SD கார்ட் மூலம் 256GB வரை அதிகரிக்கலாம் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo