Samsung யின் புதிய பட்ஜெட் ப்ரெண்ட்லி போன் அறிமுகம், இதன் விலை அம்சங்கள் பாருங்க

HIGHLIGHTS

Samsung இந்தியாவில் அதன் புதிய Samsung Galaxy A08 ஸ்மார்ட்போன் அறிமுகம்

சிறந்த கேமிங் பர்போமன்சுக்கு MediaTek Helio G99+ மொபைல் சிப்செட் வழங்குகிறது.

இந்த போனின் விலை மற்றும் பல அம்சங்கள் பார்க்கலாம் வாங்க.

Samsung இந்தியாவில் அதன் புதிய Samsung Galaxy A08 ஸ்மார்ட்போன் அறிமுகம் இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் ப்ரெண்ட்லி செக்மாண்டில் அறிமுகம் செய்தது. மேலும் இந்த போனில் மிக சிறந்த கேமிங் பர்போமன்சுக்கு MediaTek Helio G99+ மொபைல் சிப்செட் வழங்குகிறது. இதனுடன் இந்த போனின் பின்புறத்தில் டுயல் கேமரா செட்டப் உடன் வருகிறது அதில் 50MP மெயின் கேமரா மற்றும் 2MP டெப்த் கேமரா இதனுடன் இந்த போனில் செல்பிக்கு முன் பக்கத்தில் 8MP கேமரா வழங்கப்படுகிறது மேலும் இந்த போனின் விலை மற்றும் பல அம்சங்கள் பார்க்கலாம் வாங்க.

Samsung Galaxy A08 விலை தகவல்

Samsung Galaxy A08 போனின் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ,18499க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் இந்த போனை சாம்சங் ஸ்டோர்ஸ், Samsung.com, மற்றும் பல ஆன்லைன் பிளாட்பார்மில் இதை வாங்கலாம் மேலும் இந்த போனை Dark Blue, Silver மற்றும் Green கலரில் வாங்கலாம்.

Samsung Galaxy A08 சிறப்பம்சம்.

Samsung Galaxy A08 போனின் அம்சங்கள் பற்றி பேசினால், இதில் a 6.7-இன்ச் HD+ LCD பேணல் உடன் 90Hz ரெப்ரஸ்ரேட்டுடன்கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது. இதனுடன் இந்த போனில் மிக சிறந்த பர்போன்சுக்கு MediaTek Helio G99+,ப்ரோசெசர் உடன் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையில் வருகிறது மேலும் இந்த போனை 2TB வரை microSD கார்ட் வழியாக அதிகரிக்கலாம்.

கேலக்ஸி A08, அன்றாடத் தருணங்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு பன்முக கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. f/1.8 அப்ரட்ஜர் கொண்ட 50MP வைட்-ஆங்கிள் பின்புற கேமரா, மக்கள், உணவு, பயணம், செல்லப்பிராணிகள் மற்றும் குடும்பத் தருணங்களைப் படம்பிடிப்பதற்கு மிகவும் ஏற்றது. f/2.4 அப்ரட்ஜர் கொண்ட 2MP டெப்த் கேமராவின் சப்போர்டுடன், இது முக்கியப் பொருளைப் பெக்ரவுடிலிருந்து பிரித்துக் காட்டுவதன் மூலம் போர்ட்ரெய்ட் போட்டோவை மேம்படுத்துகிறது. f/2.0 அப்ரட்ஜர் கொண்ட 8MP முன்புற கேமரா, துல்லியமான செல்ஃபிகளையும் தெளிவான வீடியோ அழைப்புகளையும் உறுதி செய்கிறது.

இதையும் படிங்க:மெகா Flipkart Big Bang Diwali ஆபர் MOTOROLA யின் இந்த போனில் ஒரே அடியாக ரூ,23,950 குறைப்பு

மேலும் இந்த போனில் பவர்புல் பேக்கப்புக்கு 6000mAh பெட்டரியுன் 25W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது இதனுடன் இந்த போனில் One UI 9.Circle to Search 3.0, அம்சங்கள் போன்றவை வழங்கப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :