Soundbar deals
நீங்கள் இந்த தீபாவளிக்கு புதிய 5.1CH சப்போர்ட் கொண்ட Soundbar வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தலமான அமேசானில் Great indian Festival Diwali Edition ஆரம்பமாகியுள்ளது. இந்த விற்பனையின் மூலம் மிக சிறந்த பவர்புல் ப்ரேண்டேட் Soundbar ரூ,10 ஆயிரத்துக்கும் குறைந்த விலையில் வாங்கலாம். மேலும் இந்த லிஸ்ட்டில் இருக்கும் பவர்புல் சவுண்ட்பார் மற்றும் ஆபர் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.
boAt Aavante Prime 5.1 5000D சவுண்ட்பாரின் விலை அமேசானில் ரூ,9,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, இதை தவிர பேங்க் ஆபரின் கீழ் ரூ,1000 டிஸ்கவுண்ட்க்கு பிறகு இதை வெறும் ரூ,8,499 யில் வாங்கலாம், இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற பல நன்மை பெறலாம். இந்த சவுண்ட்பாரில் சினிமேட்டிக் அனுபவம் பெற Dolby Audio சப்போர்டுடன் 500W சவுண்ட் அவுட்புட் மற்றும் 5.1-CH சப்போர்டுடன் சினிமேட்டிக் சவுண்ட் அனுபவம் பெறலாம் இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.
Zebronics Juke Bar 9510WS PRO சவுண்ட்பார் அமேசானில் ரூ,8,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபருக்கு பிறகு இந்த சவுன்ட்பாறை வெறும் ரூ,7,999க்கு வாங்கலாம், இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற பல சலுகை பெறலாம். இந்த சவுண்ட்பாரின் அம்சங்கள் பற்றி பேசினால், Zebronics Juke Bar 9510WS PRO 5.1 CH சப்போர்ட் கொண்ட வயர்ட் ஸ்பீக்கர் உடன் 600W சவுண்ட் அவுட்புட்டுடன் Dolby Audio சப்போர்ட் வழங்குகிறது இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.
இதையும் படிங்க Amazon மெகா ஆபர் 8.1Ch Dolby Atmos சப்போர்ட் கொண்ட பவர்புல் Soundbar ரூ,30,000க்கும் கம்மி விலையில்
GOVO GoSurround 690 சவுண்ட்பார் அமேசானில் ரூ,3,699யில் வாங்கலாம், இதை தவிர பேங்க் ஆபர் உட்பட இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம். இந்த சவுண்ட்பாரின் ஒரிஜினல் MRP விலையோ ரூ,16,999 ஆகும் அதிலிருந்து -78% அதாவது ரூ,13,300 வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்த சவுண்ட்பாரின் அம்சங்கள் என பார்க்கும்போது 5.1 சேனல் உடன் HDMI ARC, Deep Bass போன்றவை அம்சம் வழங்கப்படுகிறது மேலும் இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க