BSNL ரூ,1999 VS ரூ,1499 அதிக நாட்கள் வேலிடிட்டியில் வரும் திட்டத்தில் எது பெஸ்ட்?

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் BSNL அதன் கஸ்டமர்களுக்கு நீண்ட நாட்கள் வேலிடிட்டி வழங்கும் இரண்டு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் விலை ரூ, 1,999 மற்றும் ரூ,1,499 யில் வருகிறது. மேலும் இந்த திட்டம் கிட்டத்தட்ட ஒரு வருடம் வரை வேலிடிட்டி வேலிடிட்டி வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தில் 330 மற்றும் 300 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது மேலும் இந்த இரு திட்டத்திலும் வரும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

BSNL ரூ,1999 ப்ரீபெய்ட் திட்டம்.

பிஎஸ்என்எல் யின் இந்த திட்டம் ரூ,1999 யில் வருகிறது இதனுடன் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 1.5GB டேட்டா மற்றும் தினமும் 100 SMS வழங்குகிறது, இதனுடன் இந்த திட்டத்தில் கூடுதலாக 10GB டேட்டா உடன் இதில் 330 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் FUP (fair usage policy) படி ஸ்பீட் குறைந்தால் 40 Kbps ஆக குறைக்கப்படுகிறது.மேலும் இந்த திட்டத்தின் தினசரி விலைப்படி ரூ,6.05 ஆகும்.

BSNL ரூ,1499 ப்ரீபெய்ட் திட்டம்.

பிஎஸ்என்எல் யின் அடுத்த திட்டம் ரூ,1499 யில் வருகிறது, இந்த திட்டத்தின் நன்மைகள் பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், 32GB யின் டேட்டா மற்றும் தினமும் 100 SMS நன்மை வழங்குகிறது, மேலும் இதில் ஸ்பீட் லிமிட் குறையும்போது 40 Kbps வரை இதன் ஸ்பீட் குறைக்கப்படும் மேலும் இந்த திட்டத்தில் அதிகபட்ச டேட்டா நன்மையுடன் வரும் மிக சிறந்த திட்டத்தில் ஒன்றாகும் மேலும் இந்த திட்டத்தின் வெளிடிட்டியோ மொத்தம் 300 நாட்களுக்கு இருக்கிறது. மேலும் இதன் விலை ஒரு நாளைக்கு 4.99 ஆகும்.

இதையும் படிங்க கிட்டத்தட்ட ஒரே மாதுரியான நன்மை Jio ரூ,399 மற்றும் ரூ,459 என்ன வித்தியாசம் எது பெஸ்ட்?

இந்த திட்டத்தில் எது பெஸ்ட்?

சராசரி தினசரி செலவின் அடிப்படையில், BSNL-இன் ரூ.1499 திட்டம், ரூ.1999 திட்டத்தை விட குறைவானது. இருப்பினும், ரூ.1,499 திட்டத்துடன் வழங்கப்படும் டேட்டாவின் அளவும் குறைவாகவே உள்ளது. உங்களுக்குக் குறைந்த டேட்டாவே போதுமானது என்றால், ரூ.1,499 திட்டம் உங்களுக்குப் போதுமானதாக இருக்கும். உங்களுக்கு அதிக டேட்டா தேவைப்பட்டால், ரூ.1999 திட்டமே சிறந்த தேர்வாகும். சேவை வேலிடிட்டி காலத்தைப் பொறுத்தவரை, இரண்டு திட்டங்களும் ஏறக்குறைய ஒரே மாதிரியானவை.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :