கிட்டத்தட்ட ஒரே மாதுரியான நன்மை Jio ரூ,399 மற்றும் ரூ,459 என்ன வித்தியாசம் எது பெஸ்ட்?

HIGHLIGHTS

Reliance Jio அதன் கஸ்டமர்களுக்கு ஒரு பெஸ்ட் டேட்டா திட்டத்தை கொண்டு வருகிறது

இதன் விலை ரூ,399 ஆகும். மேலும் அதே போல இதில் இருக்கும் மற்றொரு திட்டத்தின் விலை ரூ,459 ஆகும்

இந்த திட்டத்தில் இருக்கும் வித்தியாசம் மற்றும் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.

கிட்டத்தட்ட ஒரே மாதுரியான நன்மை Jio ரூ,399 மற்றும் ரூ,459 என்ன வித்தியாசம் எது பெஸ்ட்?

இந்தியாவின் மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Reliance Jio அதன் கஸ்டமர்களுக்கு ஒரு பெஸ்ட் டேட்டா திட்டத்தை கொண்டு வருகிறது, இதன் விலை ரூ,399 ஆகும். மேலும் அதே போல இதில் இருக்கும் மற்றொரு திட்டத்தின் விலை ரூ,459 ஆகும் இந்த இரு திட்டத்திலும் ஒரே மாதுரியான நன்மை இருந்த போதிலும் இந்த திட்டம் ஏன் கூடுதல் விலையில் இருக்கிறது மேலும் இந்த திட்டத்தில் இருக்கும் வித்தியாசம் மற்றும் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Jio ரூ,399 ப்ரீபெய்ட் திட்டம்.

ரிலையன்ஸ் ஜியோவின் இந்த திட்டத்தின் விலை ரூ,399 யில் வருகிறது, இந்த திட்டத்தின் நன்மைகள் என பார்த்தால் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 2.5GB யின் டேட்டா மற்றும் தினமும் 100 SMS நன்மைகள் வழங்குகிறது, மேலும் இந்த திட்டத்தின் சேவை வேலிடிட்டி 28 நாட்கள் வழங்கப்படுகிறது.

இதில் கூடுதல் நன்மையாக JioGames Mobile, FanCode, JioHotstar, JioTV மற்றும் Jio Cloud இதனுடன் ரூ,35,100 மதிப்புள்ள Google AI Pro சப்ஸ்க்ரிப்ஷன் மற்றும் ரூ,4,000 Canva Pro போன்ற நன்மை பெறலாம் இதை தவிர அன்லிமிடெட் 5G நன்மையும் வழங்கப்படுகிறது.

Jio ரூ,459 ப்ரீபெய்ட் திட்டம்.

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.459 யில் வருகிறது இந்தத் திட்டத்துடன் தினசரி 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. பயனர்கள் இந்தத் திட்டத்துடன் 5ஜிபி போனஸ் டேட்டாவையும் வழங்குகிறது. இந்த திட்டம் 28 நாட்கள் சேவை வேலிடிட்டியுடன் வருகிறது. இந்தத் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ள கூடுதல் சப்ஸ்க்ரிப்ஷன் ஜியோகேம்ஸ் மொபைல், ஸ்னாப்சாட்+ மற்றும் ஃபேன் கோட் ஆகும். ஜியோவின் சிறப்புச் சலுகைப் பலன்களில் ஜியோஹாட்ஸ்டார் மொபைல், ஜியோஏஐகிளவுட் மற்றும் 5000ஜிபி கிளவுட் ஸ்டோரேஜுடன் கூடிய ரூ.35,100 மதிப்புள்ள 18 மாத இலவச ஜெமினி ஏஐ ப்ரோ திட்டம் ஆகியவை அடங்கும். இந்தத் திட்டத்துடன் ரூ.1,590 மதிப்புள்ள கேன்வா ப்ரோ லைட் இணைக்கப்பட்டுள்ளது. பயனர்கள் இந்தத் திட்டத்துடன் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் வழங்குகிறது .

இதையும் படிங்க மியூசிக் பிரியர்களுக்கு Jio யின் பக்கவான திட்டம் அன்லிமிடெட் காலிங்,டேட்டா போன்ற பல நன்மை

இந்த திட்டத்தில் எது பெஸ்ட்?

இங்குள்ள திட்டங்களில் ரூ.399 திட்டம்தான் விலை குறைவானது. இது கேன்வா ப்ரோ மற்றும் ஏராளமான OTT (ஓவர்-தி-டாப்) நன்மைகளுடன் வருகிறது. ஒருவேளை உங்களுக்கு ஸ்னாப்சாட்+ சப்ஸ்க்ரிப்ஷன் தேவைப்பட்டால், ரூ.399 திட்டம் உங்களுக்குச் சிறந்ததாக இருக்கும். மற்றபடி, பொதுவாக ரூ.399 திட்டமே சிறந்த மதிப்பை வழங்குகிறது. இரண்டு திட்டங்களிலும் வரம்பற்ற 5G உள்ளது. எனவே, நீங்கள் ஜியோவின் 5G கவரேஜ் பகுதிக்குள் இருந்தால், டேட்டா பயன்பாட்டில் எந்தச் சிக்கலையும் நீங்கள் சந்திக்க மாட்டீர்கள் என்பது நிச்சயம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile