Sony Bravia Theatre System 6(HT-S60)
நீங்கள் குறைந்த விலையில் பவர்புல்லான Soundbar வாங்க நினைத்தால் Amazon Great indian Festival Diwali எடிஷன் விற்பனையின் மூலம் குறைந்த விலையில் வாங்கலாம். Sony Bravia Theatre System 1000W சவுண்ட் எபக்ட் மற்றும் Dolby Atmos/DTS:X சப்போர்ட் உடன் வருகிறது. மேலும் இந்த சவுண்ட்பாரில் இப்பொழுது கூப்பன் மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் உடன் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.
Sony Bravia Theatre System 6 சவுண்ட்பாரின் விலை அமேசானில் ரூ,47,989க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் கூப்பன் ஆபரின் கீழ் ரூ,1000 மற்றும் பேங்க் ஆபரின் கீழ் அணைத்து பேங்கிலும் ரூ,600 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,46,389க்கு வாங்கலாம். இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் அமேசான் கேஷ்பேக் போன்ற பல நன்மை பெறலாம். இதன் ஒரிஜினல் MRP விலை ரூ,64,990 ஆகும், அதன் பிறகு கூப்பன் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,18,601 குறைக்கப்பட்டுள்ளது இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.
Sony Bravia Theatre System 6(HT-S60) Real சவுண்ட்பாரில் 5.1ch சப்போர்டுடன் இதில் 1000W சவுண்ட் அவுட்புட் வழங்குவதுடன் இதில் Dolby Atmos மற்றும் DTS:X சவுண்ட் எபக்ட் உடன் இந்த சவுண்ட்பாரில் பக்கவான தியேட்டர் அனுபவம் பெறலாம்.
இதையும் படிங்க Amazon மெகா ஆபர் 8.1Ch Dolby Atmos சப்போர்ட் கொண்ட பவர்புல் Soundbar ரூ,30,000க்கும் கம்மி விலையில்
மேலும் இந்த ஒரே ஒரு சவுண்ட்பாரில் சப்வூபர் மற்றும் இரண்டு ஸ்பீக்கரம் வழங்கப்படுகிறது. இதனுடன் இந்த சவுண்ட்பாரில் கிருஸ்ட்டல் கிளியர் டைலேக் மிக சிறந்த திளிவான சவுண்ட் எபக்ட் வழங்குகிறது, மேலும் இந்த சவுண்ட்பாரில் மிக சிறந்த சவுண்ட் வழங்கப்படுகிறது இதனுடன் இந்த சவுண்ட்பாரில் Bluetooth, HDMI, ஆகிய சப்போர்ட் வழங்கப்படுகிறது.