Redmi Note 9 Pro Max இன்று அமேசானில் விற்பனைக்கு வருகிறது,

HIGHLIGHTS

இந்த பிரபலமான போன் மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு கிடைக்கும்

இந்த போன் ரெட்மி நோட் 9 தொடரின் மிகவும் பிரீமியம் ஸ்மார்ட்போன் ஆகும்.

Redmi Note 9 Pro Max இன்று  அமேசானில் விற்பனைக்கு வருகிறது,

ரெட்மி நோட் 9 ப்ரோ வாங்க உங்களுக்கு சிறந்த வாய்ப்பு உள்ளது. நிறுவனத்தின் இந்த பிரபலமான போன் மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு கிடைக்கும். இதை அமேசான் இந்தியா மற்றும் மை.காமில் இருந்து வாங்கலாம். இந்த போன் ரெட்மி நோட் 9 தொடரின் மிகவும் பிரீமியம் ஸ்மார்ட்போன் ஆகும். இன்றைய கலத்தில், இந்த தொலைபேசி வாங்கும்போது நிறுவனம் பல கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்கி வருகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

விலை மற்றும் ஆபர் 

ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வகைகளில் வருகிறது. போனின் அடிப்படை மாறுபாடு (6 ஜிபி + 64 ஜிபி) விலை ரூ .16,499. இந்த தொலைபேசி வாங்கும்போது ஏர்டெல் பயனர்களுக்கு ரூ .298 மற்றும் ரூ .398 ரீசார்ஜ் செய்வதன் மூலம் இரட்டை டேட்டா நன்மை வழங்கப்படும்.

Redmi Note 9 Pro specification

ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ்ஸ்மார்ட்போன்களிலும் 6.67 இன்ச் ஃபுல் HD . பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் 64 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்டுள்ளது. இதனுடன்  ஸ்மார்ட்போன் மாடல்களிலும் 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5 எம்.பி. மேக்ரோ சென்சார், 2 எம்.பி. டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் 32 எம்.பி. செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார், கிளாஸ் பேக், ஆரா பேலன்ஸ் வடிவமைப்பு, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. பிரத்யேக டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட்கள் மற்றும் 5020 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கின்றன. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo