Redmi Note 13 series: 200MP கேமராவுடன் வரும் இதன் அறிமுக தேதி வெளியானது.

Redmi Note 13 series: 200MP கேமராவுடன் வரும் இதன் அறிமுக  தேதி வெளியானது.
HIGHLIGHTS

Xiaomi அதிகாரபூர்வமாக சீனாவின் Redmi Note 13 series அறிமுக தேதியை அறிவித்துள்ளது

Redmi Note 12 சிறப்பான வெற்றியின் காரணமாக இதன் தேதியை செப்டமபர் 21 ஆக வைக்கப்பட்டுள்ளது

Redmi Note 13 சீரிஸ் மூன்று மாடல்களில் வரலாம், அவை Redmi Note 13, Redmi Note 13 Pro, and Redmi Note 13 Pro பிளாசாக இருக்கலாம்.

Xiaomi அதிகாரபூர்வமாக  சீனாவின் Redmi Note 13 series அறிமுக  தேதியை அறிவித்துள்ளது Redmi Note 12 சிறப்பான  வெற்றியின்  காரணமாக இதன்  தேதியை  செப்டமபர் 21 ஆக  வைக்கப்பட்டுள்ளது, இன்னும்  இந்திய  அறிமுக தேதியை பற்றிய  எந்த தகவலும் இல்லை, ஆனால்  வதந்தியின்  படி  Redmi Note 13 சீரிஸ்  மூன்று மாடல்களில்  வரலாம், அவை Redmi Note 13, Redmi Note 13 Pro, and Redmi Note 13 Pro பிளாசாக  இருக்கலாம்.

Redmi Note 13 series ஸ்மார்ட்போன் Redmi 12 Pro சீரிச்ன்  மறு  உருவமாக  இருக்கலாம், இது இந்தியாவில்  ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது

Redmi  Note 13 series

Redmi Note 13 series யின் எதிர்ப்பார்க்கப்படும் அம்சம்.

இந்த டீசர் போட்டோவை பார்க்குமொழுது வோலியும்  ரோக்கர் மற்றும் பவர்  பட்டன் வலது புற மூலையில் இருக்கலாம் மேலும் இந்த போனின் மேலே நடுவில் செல்பிக்கு  பன்ச் ஹோல்  கேமரா கொடுக்கப்பட்டிருக்கும்

Display Redmi Note 13 Pro+ யில்  முதல் ஒரு கர்வ்ட் டிஸ்ப்ளே உடன் வருவது Redmi Note சீரிஸ்  யின் இதுவே முதல்  போன் ஆகும், இதில் குறிப்பிட  தக்க விஷயம்   என்னவென்றால் இது பழைய  மாடலை  விட டிசைனில்  மாற்றம் இருக்கலாம், மேலும் இந்த  Redmi Note 13 Pro plus யில்  ஒரு   6.67 இன்ச் கொண்ட  1.5K AMOLED 120Hz ரெப்ர ஸ்  உடன் வரும், இதை தவிர  டிஸ்ப்ளே மெல்லிய பெசல்ஸ்  கொண்டிருக்கும் ,இதை தவிர  இதில் ஸ்க்ரீன் ப்ரோடேக்சனுக்கு  கோர்னிங்  கொரில்லா Victus glass பாதுகாப்பு கொடுக்கப்படும் என்ற  வதந்தி  வருகிறது.

Camera:  மேலும் Note 13 Pro+  கேமராவை பற்றி பேசுகையில் இதில் 200MP Samsung ISOCELL HP3 சென்சாருடன் f/1.65 அப்ரட்ஜர் மற்றும் OIS.சப்போர்ட் கொடிருக்கும் என  கூறப்படுகிறது.

Back panel: Redmi Note 13, மற்றும்   Note 13 Pro+:  இதில் பின்புற பேணல்  லெதர் பினிசும் மற்றொன்று மாடல் பின்புறத்தில்  கிளாஸ்  பேணலும் கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

performance: புதிய   Redmi Note 13 seriesயின் ப்ரோசெசர் பற்றி பெர்சினால்  வதந்தியின் படி இதில் மீடியாடேக் டிமான்சிட்டி 7200 Ultra SoCஉடன் இதில்  Mali-G610 GPU ப்ரோசெசர் கொண்டிருக்கும், இருப்பினும் vanilla Redmi Note 13/Note 13 Pro இது  வேறு சிப்செட் கொண்டு வரலாம்.

RAM மற்றும் Storage: இதில்  : 6GB/8GB/12GB and 128GB/256GB/512GB/1TB  ஸ்டோரேஜ் விருப்பங்களுடன் வரும் 

Software:  Redmi Note 13 series யில் Android 13 அடிபடையில் MIUI 13 உடன் இதில் கஸ்டம் ஸ்கின் அவுட் ஆப் பாக்ஸில்  வருகிறது.

Battery: Redmi Note 13 and Note 13 Pro 5,120mAhபேட்டரி உடன்  67W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன்  வருகிறது அதுவே Note 13 Pro+ யில் 5,000mAh  பேட்டரியுடன் 120W பாஸ்ட் சார்ஜிங்  இருக்கலாம்  என்ற வதந்தி வருகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo