REALME X மற்றும் REALME 3I இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.விலை மற்றும் சிறப்பம்சத்தை தெரிஞ்சிக்கோங்க

REALME X மற்றும் REALME 3I இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.விலை மற்றும் சிறப்பம்சத்தை தெரிஞ்சிக்கோங்க
HIGHLIGHTS

Realme X மொபைல் போன் ரூ .16,999 ஆரம்ப விலையில் அறிமுகம்

Realme 3i மொபைல் போன் பட்ஜெட் சாதனமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இது ரூ .7,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

Realme , இந்தியாவில் இரண்டு புதிய ஃபோன்கள் அறிமுகம் செய்துள்ளது. நிறுவனம்  Realme Xமற்றும்  Realme 3i  ஆகியவற்றை  இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.Realme X  மொபைல் போன் ரூ .16,999 ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, Realme 3i மொபைல் போன் பட்ஜெட் சாதனமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இது ரூ .7,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சாதனம் ரூ .7,999 ஆரம்ப விலையிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மொபைல் போன் மற்ற மொபைல் போன்களுடன் மோதும் விதமாக இருக்கிறது. இது தவிர, விலை Realme 3 விட குறைவாக உள்ளது 

Realme X சிறப்பம்சம் 

Realme X யில் 6.5- இன்ச் HD+ டிஸ்பிலே  வழங்கப்பட்டுள்ளது இதனுடன்  இதில் சாம்சங்கின் AMOLED முழு ஸ்க்ரீன்  டிஸ்பிலே வழங்கப்பட்டுள்ளது மற்றும் இதன் ரெஸலுசன்  1080 x 2340 பிக்சல் இருக்கிறது, மேலும் இதில் ஸ்க்ரீன் H -to-H பாடி ரேஷியோ 91.2 சதவிகிதம் இருக்கிறது.மற்றும் இதில் 5th  ஜெனரேஷன்  கொரில்லா கிளாஸ் ப்ரொடெக்சன் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் இந்த  ஸ்மார்ட்போனில்  குவல்கம் 710 சிப்செட்  மூலம் இயங்குகிறது. இப்பொழுது இதன் கேமரா பற்றி பேசினால், இந்த போனில் AI டுயல்  பின் கேமரா இருக்கிறது மற்றும் இது Sony IMX586  யின் 48 மெகாபிக்ஸல் யின் கேமரா இருக்கிறது.மற்றும் இதன் செகண்டரி   கேமரா 5 மெகாபிக்ஸல் கொண்டுள்ளது.இதனுடன் இதில் இரட்டை AI  பின்கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் இது LED  பிளாஷ்  உடன் வருகிறது.மேலும் இந்த ஸ்மார்ட்போனின்  சிறப்பு பாப்-அப் செல்பி கேமரா 16 மெகாபிக்ஸல் மற்றும் இது  f/2.0  அப்ரட்ஜர் இருக்கிறது

இதை தவிர , Realme X nbsp; ஆண்ட்ராய்டு 9பை அடிப்படையின் கீழ்  ColorOS 6.0 UI யில் வேலை செய்கிறது.மற்றும் இந்த ஸ்மார்ட்போனில் 3765mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் இதில் VOOC 3.0 சப்போர்ட்  செய்கிறது.இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் இன்  டிஸ்பிலே பிங்கர்ப்ரின்ட்  சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

Realme 3i சிறப்பம்சம்

நாம்  Realme 3i மொபைல் போன் பற்றி பேசினால் ,இந்த போன்  ஒரு பட்ஜெட் விலையில் ஒரு  மொபைல் போன் இருக்கிறது. இதனுடன் இதை மீடியாடெக்  helio P60 ப்ரோசெசருடன் அறிமுகம் செய்யப்பட்டது, இதை தவிர இந்த மொபைல் போன் அதாவது  Realme 3i உங்களுக்கு ஒரு 13MP முன் கேமரா உடன் இருக்கிறது இதனுடன் இதில்  பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பு இந்த போனில் கிடைக்கிறது, மேலும் இதில் 13MP மற்றும் 2MP யின் சென்சார் ஒரு பெரிய காம்போ இருக்கிறது.மேலும் இந்த சாதனத்தில்  உங்களுக்கு ஒரு  6.22 இன்ச் யின் HD+ டிஸ்பிளே கிடைக்கிறது.இந்த மொபைல் போனுக்கு அதன் பின்புற பேனலில் டயமண்ட் கட் டிசைன் வழங்கப்பட்டுள்ளது, இது கவர்ச்சிகரமானதாக அமைகிறது. இது தவிர, இந்த மொபைல் போன் ஆண்ட்ராய்டு 9 பை யிலும் கலர் OS 6 உடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மொபைல் போனை வெவ்வேறு மூன்று வண்ண விருப்பங்களில் எடுக்கலாம். இந்த சாதனத்தை டயமண்ட் ப்ளூ, டயமண்ட் பிளாக் மற்றும் டயமண்ட் ரெட் வண்ணங்களில் எடுக்கலாம்.
REALME X யின் இந்திய விலை 
இந்த மொபைல் போன் அதாவது Realme X 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மாடல் இந்தியாவில் ரூ .16,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, அதன் மற்ற மாடலைத் தவிர, அதாவது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மாடல் ரூ .19,999 போய்விட்டது ரியல்மே எக்ஸ் மொபைல் போன் ஜூலை 24 ஆம் தேதி 12PM க்கு விற்பனைக்கு வரப்போகிறது . இருப்பினும்,இந்த சேல் ஜூலை 18 அன்று இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, சிறப்பு பதிப்புகள் பற்றி பேசினால்,, அது ரூ .20,999 விலையில் தொடங்கப்பட்டுள்ளது.

REALME 3I யின் இந்திய விலை 

இந்த மொபைல் போன் இரண்டு வெவ்வேறு ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வகைகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மொபைல் போன் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் உடன் சுமார் ரூ .7,999 க்கு கிடைக்கும் இதனுடன் அதன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டை நீங்கள் வாங்க விரும்பினால், உங்களுக்கு இந்த மொபைல் போனின் விலை சுமார் 9,999 ரூபாய். இருக்கிறது இந்த மொபைல் போனின் முதல் விற்பனை ஆன்லைனில் realme மற்றும் பிளிப்கார்ட்டில் ஜூலை 23 அன்று 12PM யில் விற்பனை செய்யப்படும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo