Realme உலகில் முதல் முறையாக 64MP கொண்ட குவாட் கேமராவை அறிமுகம் செய்யும்.

Realme  உலகில் முதல் முறையாக  64MP கொண்ட குவாட் கேமராவை  அறிமுகம் செய்யும்.

Realme உலகின் முதல் முறையாக 64மெகாபிக்ஸல் கொண்ட குவாட்  கேமராவை ஆகஸ்ட் 8ஆம் தேதி நடக்கும் நிகழ்வில் அறிமுகம் செய்ய இருப்பதாக  CEO  செயல் அதிகாரி மாதவ் சேத் தெரிவித்தார்  மேலும் இதில் 48 எம்.பி சோனி IMX 586 முதன்மை சென்சார் கொண்ட மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இது இயல்புநிலையாக 12 எம்பி பின்னிங் ரெஸலுசன் கொண்ட படங்களை உருவாக்குகிறது. மேலும் இதில் 64 எம்.பி. GW1 1/1.72″ சென்சார் மற்றும் 1.6µm பிக்சல் வழங்கப்படுகிறது.

இதன் 64 எம்.பி. பிக்சல் மெர்ஜிங் டெட்ராசெல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறைந்த வெளிச்சமுள்ள பகுதிகளிலும் 16 எம்.பி. தரத்தில் புகைப்படங்களை வழங்கும். சீரான வெளிச்சமுள்ள பகுதிகளில் இந்த தொழில்நுட்பம் நான்கு பிக்சல்கள் ஒன்றிணைக்கப்பட்டு புகைப்படங்கள் 64 எம்.பி. தரத்தில் வழங்கும்.

இத்துடன் புதிய கேமரா சென்சாரில் ரியல்-டைம்.HDR  மற்றும் அதிகபட்சம் 100 டெசிபல் சப்போர்ட் கொண்டிருக்கிறது. ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி முன்னதாக 64 எம்.பி. கேமரா போனில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருந்தார்.

புதிய ஸ்மார்ட்போனின் விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo