இன்று முதல் முறையாக விற்பனைக்கு வரும் Realme யின் புதிய போன் ஆபர் விலையாக ரூ,2000 குறைப்பு

HIGHLIGHTS

Realme சமிபத்தில் அதன் புதிய realme P4R 5G போனை கடந்த வாரம் அறிமுகம் செய்தது.

இப்பொழுது இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் இன்று முறையாக பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது

தற்பொழுது அறிமுக சலுகையாக ரூ,2000 டிஸ்கவுண்ட் உடன் வாங்கலாம்

Realme சமிபத்தில் அதன் புதிய realme P4R 5G போனை கடந்த வாரம் அறிமுகம் செய்தது. இந்த போனை இப்பொழுது இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் இன்று முறையாக பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது மேலும் இந்த போனில் தற்பொழுது அறிமுக சலுகையாக ரூ,2000 டிஸ்கவுண்ட் உடன் வாங்கலாம் இந்த போனில் 8,000mAh கொண்ட பவர்புல் பேட்டரி வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Realme P4R 5G ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் நன்மை.

Realme P4R 5G போனின் 4GB + 128GB ரேம் ஸ்டோரேஜ் மாடல் விலை ரூ,18,999க்கும், அதுவே அதன் 6GB + 128GB ரேம் ஸ்டோரேஜ் விலை ரூ,20,999 மற்றும் அதன் 6GB + 256GB ஸ்டோரேஜ் விலை ரூ,22,999க்கு வைக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த போனை இப்பொழுது ஜூலை 17 ஆன இன்று பகல் 12 மணிக்கு வருகிறது, மேலும் இந்த போனில் அறிமுக சலுகையாக ரூ,2,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர நோ கோஸ்ட் EMi மற்றும் பல நன்மை பெறலாம். இந்த போனை நீங்கள் Titanium Glare, Silver Glare, மற்றும் Lavender Glare கலரில் வாங்கலாம்.

_realme P4R 5G

Realme P4R 5G டாப் சிறப்பம்சம்.

டிஸ்ப்ளே Realme P4R 5G போனில் 6.8-இன்ச் HD+ LCD டிஸ்ப்ளே உடன் வருகிறது, இது 144Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 1,200 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடன் வருகிறது. மேலும் இந்த போனில் மிக சிறந்த பர்போமன்சுக்கு MediaTek Dimensity 6300 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது, மேலும் இதில் 6GB तक RAM மற்றும் 256GB வரையிலான ஸ்டோரேஜ் உடன் வருகிறது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் Android 16 அடிபடையின் கீழ் Realme UI 7.0 கீழ் இயங்குகிறது, இதை தவிர 2 ஆண்டு வரை Android அப்டேட் மற்றும் 3 ஆண்டு செக்யூரிட்டி அப்டேட் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க சத்தமில்லாமல் 7,540mAh வரையிலான பேட்டரியுடன் Redmi Turbo 5 ஸ்மார்ட்போன் அறிமுகம்

AI அம்சம்:- இதில் AI Portrait Glow, AI Eraser 2.0, AI Ultra Clarity, AI Unblur, AI Assistant for Notes மற்றும் Google Gemini இன்டிக்ரேஷன் அடங்கியுள்ளது, இதை தவிர AI Night Charging, AI Cold Charging மற்றும் AI Long-Life Battery போன்ற அம்சங்கள் வழங்குகிறது.

கேமரா அம்சங்கள் பற்றி பேசினால் இந்த போனில் 50MP யின் பின் கேமரா மற்றும் 8MP முன் கேமரா செல்பிக்கு வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனில் கேமரா ஆப் பயன்படுத்தி Night Mode, Portrait Mode, Panorama, Cinematic Video, Dual-View Video, Time-Lapse மற்றும் Slow Motion போன்ற மோட் வழங்குகிறது.

கடைசியாக பேட்டரியை பற்றி பேசும்போது இதில் 8,000mAh பேட்டரியுடன் 45W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது மேலும் இதை ஒரு முறை சார்ஜ் செய்வதன் மூலம் 80% சார்ஜ் ஆகிவிடும்

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :